சான்டோஸ் கால்பந்துக் கழகம்
Appearance
முழுப்பெயர் | சான்டோஸ் கால்பந்துக் கழகம் | |||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்) | Peixe (Fish) Alvinegro Praiano (Black-and-white from the Beach) Santástico (Santastic) | |||
தோற்றம் | ஏப்ரல் 14, 1912 | |||
அரங்கம் | Vila Belmiro | |||
கொள்ளளவு | 16,798 | |||
President | Modesto Roma Júnior | |||
Head coach | Dorival Júnior | |||
கூட்டமைப்பு | Campeonato Brasileiro Série A Campeonato Paulista | |||
2014 2015 | Brasileirão, 9th Paulistão, 1st | |||
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் | |||
| ||||
சான்டோஸ் கால்பந்துக் கழகம் (Santos FC), பொதுவாக சான்டோஸ் என அறியப்படுவது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து அணியாகும். இது பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்தைச் சேர்ந்த சான்டோஸ் நகரில் அமைந்துள்ளது. சங்கக் கால்பந்து அணிக்காக முதன்மையாக அறியப்பட்டாலும், இக்கழகம் ஏனைய பல விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுகிறது. இக்கால்பந்து அணி பாவுலிஸ்டா எனப்படும் "சாவோ பாவுலோ" மாநில முதன்மை கால்பந்துத் தொடரிலும், பிரேசிலின் முதன்மையான கூட்டிணைவுத் தொடரான "பிரேசிலியரோ"-விலும் இடம்பெற்று ஆடிவருகிறது. பிரேசிலியரோ கூட்டிணைவுத் தொடரிலிருந்து தகுதி குறைப்பு செய்யப்படாத ஐந்து அணிகளில் இது ஒன்றாகும்; ஏனையவை, சாவோ பாவுலோ, ஃபிளெமெங்கோ, இன்டர்நேசியோனல் மற்றும் குருசெய்ரோ.[1][2][3]
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ இணையத்தளங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pelé still in global demand". CNN Sports Illustrated. 29 May 2002 இம் மூலத்தில் இருந்து 21 April 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080421234635/http://sportsillustrated.cnn.com/soccer/world/2002/world_cup/news/2002/05/29/pele_icon/.
- ↑ Cunha, Odir (2003). Time dos Sonhos [Dream Teams] (in போர்ச்சுகீஸ்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-7594-020-4.
- ↑ "Intercontinental Club Cup 1962". RSSSF. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 16 March 2010.