சால்ட் லேக் நகரம்
Appearance
சிட்டி ஆப் சால்ட் லேக் சிட்டி[1] | |
---|---|
மாநில தலைநகரம், மாநகரம் | |
அடைபெயர்(கள்): தி கிராஸ்ரோட்ஸ் ஆப் தி வெஸ்ட் ("The Crossroads of the West"), எஸ். எல். சி. | |
சால்ட் லேக் மாவட்டம், யூட்டாவில் அமைந்துள்ள இடம் | |
ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது | |
ஆள்கூறுகள்: 40°45′39″N 111°53′28″W / 40.76083°N 111.89111°W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | யூட்டா |
மாவட்டம் | சால்ட் லேக் சிட்டி |
அரசு | |
• வகை | மேயர் |
• மேயர் | எரின் மென்டெகால் (D) |
பரப்பளவு | |
• மாநகரம் | 110.81 sq mi (286.99 km2) |
• நிலம் | 110.34 sq mi (285.77 km2) |
• நீர் | 0.47 sq mi (1.22 km2) |
ஏற்றம் | 4,226 ft (1,288 m) |
மக்கள்தொகை (2010)[3] | |
• மாநகரம் | 1,86,440 |
• மதிப்பீடு (2019)[4] | 2,00,567 |
• தரவரிசை | US: 114th UT: 1st |
• அடர்த்தி | 1,817.75/sq mi (701.84/km2) |
• நகர்ப்புறம் | 10,21,243 (US: 42nd) |
• பெருநகர் | 12,22,540 (US: 47th) |
• CSA | 26,06,548 (US: 24th) |
இனம் | Salt Laker[5] |
நேர வலயம் | ஒசநே−7 (மலை) |
• கோடை (பசேநே) | ஒசநே−6 |
ZIP Codes | ZIP Codes[6] |
Area codes | 801, 385 |
FIPS | 49-67000[7] |
GNIS feature ID | 1454997[8] |
இணையதளம் | Salt Lake City Government |
சால்ட் லேக் சிட்டி (பரவலாக சால்ட் லேக், அல்லது எஸ். எல். சி) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது சால்ட் லேக் கவுண்ட்டியின் தலைநகராகவும் உள்ளது. 2009-ம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 2 இலட்சம் மக்கள் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.[4]
சால்ட் லேக் சிட்டி, உலகத்திலுள்ள மார்மன்களின் எல். டி. எஸ் சர்ச்களின் தலைநகரமாகவும் உள்ளது. 1847-ம் ஆண்டி பிரிங்க்யம் யங் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நகரம், சுமார் 190 கிலோமீட்டர் அளவு பரந்துவிரிந்து உள்ளது.
இந்நகரத்தில் உள்ள உப்பு ஏரியின்(கிரேட் சால்ட் லேக்) காரணமாக, இந்நகரத்திற்கு சால் லேக் சிட்டி என்று 1868-ம் ஆண்டு பெயரிடப்பட்டது, அதே ஆண்டு 'கிரேட்' என்ற வார்த்தையும் நீக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Salt Lake City, Utah City Code". Sterling Codifiers. June 2019. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் October 25, 2019.
This City Code of the City of Salt Lake City, as supplemented, contains ordinances up to and including Ordinance 32-19, passed June 11, 2019.
- ↑ "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் August 7, 2020.
- ↑ "U.S. Census website". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
- ↑ 4.0 4.1 "City and Town Population Totals: 2010-2019".
- ↑ "Definition for "Salt Laker"".. (July 16, 2014). அணுகப்பட்டது July 29, 2014.
- ↑ "Zip Code Lookup". USPS. Archived from the original on November 4, 2010. பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
- ↑ "U.S. Census website". US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் January 31, 2008.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey. October 25, 2007. Archived from the original on February 26, 2012. பார்க்கப்பட்ட நாள் January 31, 2008.