சிட்னி தண்டர்
Appearance
Sydney Thunder | ||
தொடர் | பிக் பேஷ் லீக் | |
---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | கிறிஸ் கிரீன் ஜேசன் சங்கா (தற்காலிகம்) | |
பயிற்றுநர் | ட்ரேவோர் பெய்லிஸ் | |
அணித் தகவல் | ||
நிறங்கள் | இளம் பச்சை | |
உருவாக்கம் | 2011 | |
உள்ளக அரங்கம் | சிட்னி காட்சி அரங்கம் | |
கொள்ளளவு | 21,500[1] | |
வரலாறு | ||
பிபிஎல் வெற்றிகள் | 1 (2015-16) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | Sydney Thunder | |
|
சிட்னி தண்டர் (Sydney Thunder) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சிட்னி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[2][3] இவ்வணியின் சொந்த அரங்கம் சிட்னி காட்சி அரங்கம் ஆகும்.
ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்
[தொகு]பதிப்பு | குழுச்சுற்றில் | தகுதிச் சுற்றில் |
---|---|---|
2011-12 | 8th | அடுத்த நிலைக்கு தகுதிப்
பெறவில்லை |
2012–13 | 8th | |
2013–14 | 8th | |
2014–15 | 7th | |
2015–16 | 4th | வாகையாளர் |
2016–17 | 8th | அடுத்த நிலைக்கு தகுதிப்
பெறவில்லை |
2017–18 | 6th | |
2018–19 | 6th | |
2019–20 | 5th | சேலஞ்சர் போட்டியில்
தோல்வி |
2020–21 | 3rd | நாக் அவுட்
போட்டியில் தோல்வி |
2021–22 | 3rd | நாக் அவுட்
போட்டியில் தோல்வி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sydney Thunder Announce Spotless Stadium As New Home Ground". Sydney Thunder. Archived from the original on 24 September 2015.
- ↑ Wu, Andrew (15 March 2011). "Sydney Thunder to clash with Sixers in Big Bash". Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/sydney-thunder-to-clash-with-sixers-in-big-bash-20110314-1bulc.html.
- ↑ Wu, Andrew (15 March 2011). "Sydney Thunder to clash with Sixers in Big Bash". Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/sydney-thunder-to-clash-with-sixers-in-big-bash-20110314-1bulc.html.