சித்தார்த் குஞ்சலியெங்கர்
Appearance
சித்தார்த் குஞ்சலியெங்கர் | |
---|---|
கோவா சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 23-பிப்ரவரி-2015 – 10-மே-2017 | |
முன்னையவர் | மனோகர் பாரிக்கர் |
பின்னவர் | மனோகர் பாரிக்கர் |
தொகுதி | பனாசி (நாடாளுமன்ற தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | போகா-டி-வாக்கா, பனாசி |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | கோவா பொறியியல் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | sidharth4panaji |
சித்தார்த் சீபாத் குஞ்சலியெங்கர் (Sidharth Sripad Kuncalienker) கோவா சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். [1] மனோகர் பாரிக்கருக்குப் பதிலாக பனாசி தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரதிய சனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். [2] 2017 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பனாசி தொகுதியில் போட்டியிட அனுமதிப்பதற்காக குன்காலியெங்கர் பதவி விலகல் செய்தார்.
இடுகைகள்
[தொகு]பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தார். [3] [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sidharth Kuncalienker wins Panaji Assembly by-poll; retaining BJP seat for the sixth time". indiatoday.intoday.in. Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "It's official, Sidharth Kuncalienker is BJP's Panaji candidate". timesofindia.indiatimes.com/. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "EDC can help any startup then please come forward," EDC chairman and Panaji MLA Sidharth Kuncalienker said". பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "GAAL takeover talks on: Kuncalienker". பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.