சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | தேசிய விருது | |
பகுப்பு | இந்தியத் திரைப்படத்துறை | |
நிறுவியது | 1967 | |
முதலில் வழங்கப்பட்டது | 1967 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2015 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 51 | |
வழங்கப்பட்டது | திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா | |
நிதிப் பரிசு | ₹50,000 (US$630) | |
பதக்கம் | வெள்ளித் தாமரை | |
விவரம் | ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது | |
முந்தைய பெயர்(கள்) | ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் (1967) | |
முதல் வெற்றியாளர்(கள்) | மகேந்திர கபூர் |
சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது (National Film Award for Best Male Playback Singer) 1967 முதல், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அந்தந்த ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் பின்னணி பாடிய ஆண் பாடகர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இவ்விருதினைப்பெற்ற முதல் பின்னணிப் பாடகர் மகேந்திர கபூர் (1967) ஆவார். கே. ஜே. யேசுதாஸ் அதிகமுறை (ஏழு முறை) இவ்விருதுபெற்றவராவார். இவரது இவ்விருதுபெற்ற பாடல்கள் மலையாளம், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் அமைந்தவை. இவருக்கு அடுத்ததாக எஸ். பி. பாலசுப்பிரமணியம் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் பாடிய பாடல்களுக்கு ஆறுமுறை இவ்விருதினைப் பெற்று இரண்டாம்நிலையிலும், சங்கர் மகாதேவன் மற்றும் உதித் நாராயண் இருவரும் மூன்றுமுறை இவ்விருது வென்று மூன்றாம் நிலையிலும் உள்ளனர். மன்னா தே, ஹேமந்த குமார், எம். ஜி. சிறீகுமார், அரிகரன் ஆகியோர் இருமுறை இவ்விருது பெற்றுள்ளனர்.
விருதுபெற்றவர்கள்
[தொகு]விருதுபெற்றவர்கள் பட்டியல்: விருது வழங்கப்பட்ட ஆண்டு, பாடல், திரைப்படம், மொழி, சான்று | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | படிமம் | விருதுபெற்றவர் | பாடல் | திரைப்படம் | மொழி | சான்று | Refs. |
1967 | – | மகேந்திர கபூர் | மேரே தேஷ் கி தார்த்தி (Mere Desh Ki Dharti)" | உபகார் | இந்தி | – | [1] |
1968 | மன்னா தே | மேரே ஹுசூர் (Mere Huzoor) | இந்தி | – | [2] | ||
1969 | – | எஸ். டி. பர்மன் | ஆராதனா | இந்தி | – | [3] | |
1970 | மன்னா தே | – | • மேரா நாம் ஜோக்கர் • நிஷி பத்மா |
• இந்தி • வங்காள மொழி |
– | [4] | |
1971 | – | ஹேமந்த் குமார் | நிமந்திரன் (Nimantran) | வங்காள மொழி | – | [5] | |
1972 | கே. ஜே. யேசுதாஸ் | "Manushyan Mathangale" | அச்சனும் பப்பாயும் (Achanum Bappayum) | மலையாளம் | – | [6] | |
1973 | கே. ஜே. யேசுதாஸ் | காயத்திரி | மலையாளம் | – | [7] | ||
1974 | – | முக்கேஷ் | ரஜினிகாந்தா | இந்தி | – | [8] | |
1975 | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | – | ஹம்சகீத்தே | கன்னடம் | – | [9] | |
1976 | கே. ஜே. யேசுதாஸ் | சித்சோர் | இந்தி | – | [10] | ||
1977 | – | முகமது ரபி | – | ஹம் கிசிசெ கும் நஹீன் | இந்தி |
For a golden voice, with resonant timbre and charm, highly cultivated to convey the nuances of melodies based on classical and light classical ragas with as much ease and felicity as tunes set to the lilt of light music; for the sheer brilliance of form and content in his powerful interpretations; for a distinctive personal style. |
[11] |
1978 | – | ஷிமோக சுப்பண்ணா | காடு குடுரெ (Kaadu Kudure) | கன்னடம் |
For rendering the theme song "Kaadu Kudure" in a style which is atonce vigorous and lyrical. |
[12] | |
1979 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | "ஓங்காரநாதனு" | சங்கராபரணம் | தெலுங்கு | – | [13] | |
1980 | – | அனுப் கோஷல் | – | ஹைரக் ராஜர் தேஷெ | வங்காள மொழி |
For a wonderful range of voice and the sense of rhythm imparted to the songs rendered, by him. |
[14] |
1981 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | – | ஏக் துஜே கே லியே | இந்தி |
For great feeling and sense of rhythm which he brings to his vocal rendering. |
[15] | |
1982 | கே. ஜே. யேசுதாஸ் | மேகசந்தேசம் | தெலுங்கு |
For his rich contribution to the musical element of the film. |
[16] | ||
1983 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | – | சலங்கை ஒலி | தெலுங்கு |
For his resonant and technically rich rendering of musical forms to enhance dramatic impact. |
[17] | |
1984 | பீம்சென் ஜோஷி | – | அங்கஹீ (1985 திரைப்படம்) | இந்தி | – | [18] | |
1985 | பி. ஜெயச்சந்திரன் | "சிவசங்கர ஷர்வ" | ஸ்ரீ நாராயணகுரு | மலையாளம் |
For his superb rendering of devotional songs keeping in tune with the subject matter of the film. |
[19] | |
1986 | – | ஹேமந்த் குமார் | – | லாலன் பக்கிர் (Lalan Fakir) | வங்காள மொழி |
For his superb rendering of the traditional songs in his deep and vibrant voice. |
[20] |
1987 | கே. ஜே. யேசுதாஸ் | "உன்னிகளே ஒரு கத பறயாம்" | உன்னிகளே ஒரு கத பறயாம் | மலையாளம் |
For the vivacity and mellifluous rendering of the theme song, giving full and meaningful expression to the lyric. |
[21] | |
1988 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | – | ருத்ர வீணா | தெலுங்கு |
For bringing playback singing a rare depth of emotion adorned by his command of classical idiom. |
[22] | |
1989 | அஜோய் சக்ரபர்த்தி | – | சந்தனீர் (Chhandaneer) | வங்களா மொழி |
For bringing the rare depth of emotion, adomed by his command on the classical idiom. |
[23] | |
1990 | எம். ஜி. ஸ்ரீகுமார் | "நாதரூபினி சங்கரி பாகிமாம்" | ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா | மலையாளம் |
For an excellent rendering of a classical-based tune encompassing all ranges accurately. |
[24] | |
1991 | கே. ஜே. யேசுதாஸ் | "ராமகதா ஞானாலயம்" | பரதம் (Bharatham) | மலையாளம் |
For the mellifluous and masterful rendering of songs in the classical style. |
[25] | |
1992 | ராஜ்குமார் | ஜீவன சைத்ரா (Jeevana Chaitra) | கன்னடம் |
For his extraordinary rendering of a raga celebrating the all pervasive power of music. |
[26] | ||
1993 | கே. ஜே. யேசுதாஸ் | அனைத்துப் பாடல்கள் | சோபனம் | மலையாளம் |
For his superb capacity to render a variety of moods by means of a rich and melodious voice, which is capable of delineating both the range and depth of human emotions. |
[27] | |
1994 | பி. உன்னிகிருஷ்ணன் | • "என்னவளே" • "உயிரும் நீயே" |
• காதலன் (திரைப்படம்) • பவித்ரா |
தமிழ் |
For his range and masterly rendition of the songs of two Tamil films, demonstrating a rare professionalism and command over technique. |
[28] | |
1995 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | – | சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவாயி | கன்னடம் |
For his soulful rendering of the classical song. |
[29] | |
1996 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | "தங்கத் தாமரை மகளே வா அருகே" | மின்சார கனவு | தமிழ் |
For his brilliant rendering of the song. |
[30] | |
1997 | அரிகரன் | "மேரே துஷ்மன் மேரே பாய் | பார்டர் (1997 திரைப்படம்) | இந்தி |
For his melodious rendering of the heartwarming song. |
[31] | |
1998 | சஞ்சீவ் அபயங்கர் | – | காட்மதர் | இந்தி |
For the song in which he successfully blends folk, bhajan and popular music to communicate the lyrics effectively. |
[32] | |
1999 | எம். ஜி. ஸ்ரீகுமார் | "சாந்து பொட்டும்" | வசந்தியும் லக்ஷ்மியும் பின்னெ நிஜானும் | மலையாளம் |
For a heartwarming rendition of the song. |
[33] | |
2000 | சங்கர் மகாதேவன் | "என்ன சொல்லப் போகிறாய்" | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | தமிழ் |
For the soulful rendering of the song. |
[34] | |
2001 | உதித் நாராயண் | • "மிட்வா (Mitwa)" • "ஜானே கியோன் (Jaane Kyon)" |
• லகான் • தில் சாத்தா ஹை (Dil Chahta Hai)]] |
இந்தி |
For the song "Mitwa" in Hindi film "Lagaan" and "Jaane Kyon Log Pyaar Karte Hain" in Hindi film "Dil Chahta Hai". |
[35] | |
2002 | உதித் நாராயண் | "சோட்டே சோட்டே சப்னே (Chhote Chhote Sapne)" | ஜிந்தகி கூப்சூரத் ஹை (Zindagi Khoobsoorat Hai) | இந்தி |
For his melodious rendering of the title song. |
[36] | |
2003 | சோனு நிகம் | "கல் ஹோ நா ஹோ" | கல் ஹோ நா ஹோ | இந்தி |
For his memorable rendition of the title song that captures the spirit of the film. |
[37] | |
2004 | உதித் நாராயண் | "ஏ தாரா வோ தாரா (Yeh Taara Woh Taara)" | சுதேசி (Swades) | இந்தி |
For the song to honour his soulful rendition of this beautiful Rahman melody with imaging modulation. |
[38] | |
2005 | நரேஷ் ஐயர் | – | ரங் தே பசந்தி | இந்தி |
For his melodious rendering of a lilting song that adds exuberance to the film. |
[39] | |
2006 | குருதாசு மாண் | "கப்லெட்சு ஆஃப் ஹீர்" | வாரிஸ் ஷா: இஷ்க் தா வாரிஸ் | பஞ்சாபி மொழி |
For building the entire narrative through his singing of Heer. |
[40] | |
2007 | சங்கர் மகாதேவன் | "மா"[41] | தாரே ஜமீன் பர் | இந்தி |
For the plaintive rendition of a soulful song which is a musical expression of a theme which touches the heart. |
[42] | |
2008 | [[ஹரிஹரன் (பாடகர்)|அரிகரன் | – | ஜோக்வா | மராத்தி |
For his soulful rendition reflecting the agony of unfulfilled emotions. |
[43] | |
2009 | ரூபம் இசுலாம் | – | மகாநகர்@கல்கத்தா[44] | வங்காளமொழி |
For the deeply felt emotional resonance and a haunting lilt that evokes the thematic ambience of the film. |
[45] | |
2010 | சுரேஷ் வாட்கர் | – | மீ சிந்துதாயி சப்கால் (मी सिंधुताई सपकाळ) | மராத்தி |
For rendering soulful lyrics in a resonant voice soaked in emotion with a purity of musical expression and spiritual empathy. |
[46] | |
2011 | ஆனந்த் பாட்டே | – | பாலகந்தர்வா | மராத்தி |
For taking up the challenge of recreating the ethos of a doyen like Bal Gandharva who strode the musical stage like a giant. He recreates the magic of the sonorous voice of Bal Gandharva in a flawless and distinguished manner thus helping preserve a tradition. The original voice of the actor and his voice blend seamlessly. |
[47] | |
2012 | சங்கர் மகாதேவன் | "போலோ நா" | சிட்டகாங் | இந்தி |
Powerful and expressive rendering of what sounds like a timeless melody. |
[48] | |
2013 | – | ரூபங்கர் பாக்ச்சி (Rupankar Bagchi) | – | ஜாத்தீஷ்வர் (Jaatishwar) | வங்காள மொழி |
A soulful voice with a rich resonance that enhances the theme of the film. |
[49] |
2014 | சுக்வீந்தர் சிங் | "பிஸ்மில்" | ஹெய்தர் | இந்தி |
For a powerful rendition which effectively reflects the agony and anger of the protagonist. |
[50] | |
2015 | மகேஷ் காலே | "அருனி கிரானி" | கட்யார் கால்ஜாத் குஸ்லி (Katyar Kaljat Ghusali) | மராத்தி |
A consummate performance in the best of Hindustani musical traditions. |
[51] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "15th National Film Awards" (PDF). இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 17 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2011.
- ↑ "17th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
- ↑ "18th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
- ↑ "Hemant Kumar@indianautographs". பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.
- ↑ "20th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
- ↑ "21st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.
- ↑ "22nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 October 2011.
- ↑ "23rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "The raga of friendship". தி இந்து. 10 April 2007. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.
- ↑ "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "26th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Awards@spbala.com". Archived from the original on 29 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "28th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "29th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "30th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "31st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "32nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012.
- ↑ "33rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
- ↑ "34th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
- ↑ "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 22 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "36th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "37th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
- ↑ "38th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "39th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "40th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
- ↑ "41st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
- ↑ "42nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
- ↑ "43rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "44th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "45th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
- ↑ "46th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
- ↑ "47th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
- ↑ "48th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
- ↑ "49th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
- ↑ "50th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
- ↑ "51st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.
- ↑ "52nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
- ↑ "53rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "54th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
- ↑ Percepts Kanchivaram bags highest honour at the 55th National Awards.
- ↑ "55th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 14–15. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "56th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
- ↑ "57th National Film Awards (Video)".
- ↑ "57th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "58th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012.
- ↑ "59th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
- ↑ Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.
- ↑ Press Information Bureau (PIB), India. "61st National Film Awards Announced". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 17 April 2014.
- ↑ திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(24 March 2015). "62nd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
- ↑ திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(28 March 2016). "63rd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.