உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best Visual Effects
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்கில்லாவுமெ ரொசெரான்,

கிரெக் பட்லர்,
டாமினிக் தூஹி.

1917 (2019)
இணையதளம்http://www.oscars.org Edit on Wikidata

சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Visual Effects) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைவண்ணங்களைக் கொண்ட திரைப்படத்திற்கு வழங்கப்படும் அகாதமி விருது ஆகும்.

இவ்விருதினை அதிக முறை பரிந்துரைக்கப்பட்டோர் அல்லது வென்றோர்,[1]

  • அதிக வெற்றிகள்: டென்னிசு முரென் 8 வெற்றிகள் (15 பரிந்துரைகளில்)
  • அதிக பரிந்துரைகள்: டென்னிசு முரென்  – 15 பரிந்துரைகள் (அதில் 8 வெற்றிகள்)

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]