உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகங்கை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகங்கை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
சிவகங்கை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,092,438
சட்டமன்றத் தொகுதிகள்181. திருமயம்
182. ஆலங்குடி
184. காரைக்குடி
185. திருப்பத்தூர்
186. சிவகங்கை
187. மானாமதுரை (தனி)

சிவகங்கை மக்களவைத் தொகுதி (Sivaganga Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 31வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

தொகுதி மறுசீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. மற்ற தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவை.

சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திருமயம்
  2. ஆலங்குடி
  3. காரைக்குடி
  4. திருப்பத்தூர்
  5. சிவகங்கை
  6. மானாமதுரை (தனி)

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]

இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி
1967-71 தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1971-77 தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977-80 பெரியசாமி தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980-84 ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரசு
1984-89 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
1989-91 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
1991-96 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
1996-98 ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு
1998-99 ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு
1999-04 மா. சுதர்சன நாச்சியப்பன் இந்திய தேசிய காங்கிரசு
2004-2009 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
2009-2014 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
2014-2019 பி. ஆர். செந்தில்நாதன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019–2024 கார்த்தி சிதம்பரம்[1] இந்திய தேசிய காங்கிரசு
2024–தற்போது வரை கார்த்தி சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு

18வது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : சிவகங்கை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா கார்த்தி சிதம்பரம் 4,27,677 40.60 -11.76
அஇஅதிமுக சேவியர்தாஸ் 222,013 21.08 new
பா.ஜ.க தேவநாதன் யாதவ் 195,788 18.59 -3.04
நாதக வி. எழிலரசி 163,412 15.51 Increase8.83
நோட்டா நோட்டா 8,189 0.78
வெற்றி விளிம்பு 205,664 19.52% -11.21
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

17வது மக்களவைத் தேர்தல்(2019)

[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்

[தொகு]
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம், பாஜக வேட்பாளரான, எச். ராஜாவை விட 3,32,244 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
கார்த்தி சிதம்பரம் காங்கிரசு 2,102 5,66,104 52.2%
எச். ராஜா பாஜக 565 2,33,860 21.56%
வி. பாண்டி அமமுக 209 1,22,534 11.3%
வி. சக்தி பிரியா நாம் தமிழர் கட்சி 249 72,240 6.66%
கவிஞர் சினேகன் மக்கள் நீதி மய்யம் 85 22,931 2.11%
பி. ராஜேந்திரன் - சுயேட்சை 8 11,167 1.03%

வாக்குப்பதிவு

[தொகு]
2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல்

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. ஆர். செந்தில்நாதன் அதிமுக 4,75,993
சுப. துரைராஜ் திமுக 2,46,608
எச். ராஜா பாஜக 1,33,763
கார்த்தி சிதம்பரம் காங்கிரசு 1,04,678

வாக்குப்பதிவு

[தொகு]
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
70.98% 72.83% 1.85%

15வது மக்களவைத் தேர்தல் முடிவு

[தொகு]

20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ப. சிதம்பரம், அதிமுகவின் இராஜ கண்ணப்பனை, 3,354 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ப. சிதம்பரம் காங்கிரசு 3,34,348
இராஜ கண்ணப்பன் அதிமுக 3,30,994
பர்வத ரஜினா பாப்பா தேமுதிக 60,054
எம்.ஜி. தேவர் பகுஜன் சமாஜ் கட்சி 6,600
தூத்தை செல்வம் சுயேட்சை 6,997
மலைராஜ். பி சுயேட்சை 6,481

14வது மக்களவை தேர்தல் முடிவு

[தொகு]

ப. சிதம்பரம் - காங்கிரசு - 4,00,393

கருப்பையா - அதிமுக - 2,37,668

வாக்குகள் வேறுபாடு - 1,62,725

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. 2.0 2.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]