உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் அறுகுளோரோயிரிடேட்டு(III)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அறுகுளோரோயிரிடேட்டு(III)
இனங்காட்டிகள்
15702-05-3 நீரற்றது Y
123334-23-6 hydrate Y
ChemSpider 10752214
EC number 239-795-6
InChI
  • InChI=1S/6ClH.Ir.3Na/h6*1H;;;;/q;;;;;;+3;3*+1/p-6
    Key: GSONQQIOULBMRS-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22016331
  • [Na+].[Na+].[Na+].Cl[Ir-3](Cl)(Cl)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl6IrNa3
வாய்ப்பாட்டு எடை 473.89 g·mol−1
31.46 கி/100 கிராம் (15° செல்சியசு)[1]
கரைதிறன் எத்தனாலில் கரையாது, அசிட்டோனில் சிறிதளவு கரையும்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் அறுகுளோரோயிரிடேட்டு(III) (Sodium hexachloroiridate(III)) Na3IrCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

சோடியம் அறுகுளோரோயிரிடேட்டு(IV) உடன் இரும்பு(II) ஆக்சலேட்டு அல்லது ஐதரசன் சல்பைடு சேர்த்து ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.[2]

இரிடியம் உலோகத்துடன் NaCl மற்றும் Cl2 சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதை தயாரிக்கலாம்.[3]

வேதி வினைகள்

[தொகு]

சோடியம் அறுகுளோரோயிரிடேட்டு(III) 110° செல்சியசு வெப்பநிலையில் நீரிழப்பு அடையும். மேலும் 550° செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து பகுதிப் பொருட்களாக மீள்கிறது.[1]

2 Na3IrCl6 ⇌ 2 Ir + 6 NaCl + 3 Cl2

சோடியம் அறுகுளோரோயிரிடேட்டு(III) 450° செல்சியசு வெப்பநிலையில் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைகிறது. [1]

2 Na3IrCl6 + 2 O2 → 2 IrO2 + 6 NaCl + 3 Cl2

ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஐதரசன் அறுகுளோரோயிரிடேட்டு(III) சேர்மமாக உருவாகிறது.[4]

145° செல்சியசு வெப்பநிலையில் மூடிய குழாயில் அமோனியா நீருடன் வினைபுரிந்து [Ir(NH3)6]Cl3 சேர்மத்தைக் கொடுக்கிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Pannetier, G.; Macarovici, D.; Gaultier, M. (1972). "Les complexes halogenes d'iridium" (in fr). Journal of Thermal Analysis (Springer Science and Business Media LLC) 4 (2): 177–186. doi:10.1007/bf01911927. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-4466. 
  2. Fergusson, JE; Rankin, DA (1983). "The chloro and bromo complexes of iridium(III) and iridium(IV). I. Preparation". Australian Journal of Chemistry (CSIRO Publishing) 36 (5): 863. doi:10.1071/ch9830863. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. https://archive.org/details/sim_australian-journal-of-chemistry_1983_36_5/page/863. 
  3. 3.0 3.1 Housecroft, Catherine E. (2006-03-15), "Iridium: Inorganic & Coordination Chemistry", Encyclopedia of Inorganic Chemistry, Chichester, UK: John Wiley & Sons, Ltd, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0470862106.ia101, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470860782
  4. Venediktov, A. B.; Kultyshev, R. G. Polynuclear iridium(III) chlorides. Zhurnal Neorganicheskoi Khimii, 1989. 34 (4). 909-915. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X