உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டுSodium hexafluoroarsenate
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் எக்சாபுளோரோ ஆர்சனேட்டு(V), சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு(V)
இனங்காட்டிகள்
12005-86-6
ChEMBL ChEMBL3988898
ChemSpider 11665806
EC number 624-772-9
InChI
  • InChI=1S/AsF6.Na/c2-1(3,4,5,6)7;/q-1;+1
    Key: NFXMAZFYHDSPPB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14205726
  • [Na+].F[As-](F)(F)(F)(F)F
பண்புகள்
NaAsF6
தோற்றம் வெண் தூள்
கரையும்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Sodium hexafluoroarsenate) என்பது NaAsF6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] சோடியம் எக்சாபுளோரோ ஆர்சனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

சோடியம் ஆர்சனேட்டை நீரற்ற ஐதரசன் புளோரைடைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து தொடர்ந்து நீரிய கரைசலிலிருந்து மீள்படிகமாக்கம் செய்து சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது.[4]

பயன்கள்

[தொகு]

சோடியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு மருந்து இடைநிலைகள் மற்றும் இரசாயன ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sodium Hexafluoroarsenate(V)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  2. "Sodium hexafluoroarsenate(V) | CAS 12005-86-6 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  3. Lewis (Sr.), Richard J.; Tatken, Rodger L. (1983). Registry of Toxic Effects of Chemical Substances (in ஆங்கிலம்). National Institute for Occupational Safety and Health. p. 625. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  4. Soviet Journal of Coordination Chemistry (in ஆங்கிலம்). Consultants Bureau. 1989. p. 788. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  5. "Sodium hexafluoroarsenate(V), 99%, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  6. Wise, Donald L. (27 March 1998). Electrical and Optical Polymer Systems: Fundamentals: Methods, and Applications (in ஆங்கிலம்). CRC Press. p. 794. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-0118-5. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.