உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் பியூமரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பியூமரேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருசோடியம் (2E)-பியூட்-2-ஈன்டையோயேட்டு
வேறு பெயர்கள்
இருசோடியம் பியூமரேட்டு, டைசோடியம் பியூமரேட்டு
இனங்காட்டிகள்
5873-57-4 Y
7704-73-6 (non-specific) Y
ChEBI CHEBI:115156 N
ChemSpider 4895542 Y
InChI
  • InChI=1S/C4H4O4.2Na/c5-3(6)1-2-4(7)8;;/h1-2H,(H,5,6)(H,7,8);;/q;2*+1/p-2/b2-1+;; Y
    Key: MSJMDZAOKORVFC-SEPHDYHBSA-L Y
  • InChI=1/C4H4O4.2Na/c5-3(6)1-2-4(7)8;;/h1-2H,(H,5,6)(H,7,8);;/q;2*+1/p-2/b2-1+;;
    Key: MSJMDZAOKORVFC-HYKNURKJBY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9734
  • [Na+].[Na+].[O-]C(=O)\C=C\C([O-])=O
UNII F11949924I Y
பண்புகள்
C4H2Na2O4
வாய்ப்பாட்டு எடை 160.04 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறத் தூள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் பியூமரேட்டு (Sodium fumarate) C4H2Na2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] இரு சோடியம் பியூமரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பியூமரிக் அமிலத்தின் சோடியம் உப்பு எனவும் இது வகைப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அமிலத்தன்மை சீராக்கியாக சோடியம் பியூமரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[1] சோடியம் பியூமரேட்டும் பியூமரிக் அமிலமும் சில நேரங்களில் காற்றில்லா நுண்ணுயிரிகளின் சாகுபடியில் முனைய எலக்ட்ரான் ஏற்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மணமற்றதாக வெள்ளை நிறத்தில் படிக தூளாக சோடியம் பியூமரேட்டு தோன்றுகிறது. இது தண்ணீரில் கரையும். .

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 PubChem. "Disodium fumarate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பியூமரேட்டு&oldid=3753288" இலிருந்து மீள்விக்கப்பட்டது