சோடியம் பெராக்சிகார்பனேட்டு
Appearance
சோடியம் பெராக்சிகார்பனேட்டு (Sodium peroxycarbonate) என்பது Na2CO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை சோடியம் பெர்கார்பனேட்டு, சோடியம் பெர்மோனோகார்பனேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். சோடியத்தினுடைய பெராக்சிகார்பனேட்டு உப்பாக இது கருதப்படுகிறது [1]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saxena, P. B. (2007). Inorganic Polymers (in ஆங்கிலம்). Discovery Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183562287.