சோடியம் மக்னீசியம் சல்பேட்டு
Appearance
சோடியம் மக்னீசியம் சல்பேட்டு (Sodium magnesium sulphate) என்பது சோடியம் மற்றும் மக்னீசியம் தனிமங்களின் ஓர் இரட்டை சல்பேட்டு ஆகும். வெவ்வேறு விகிதவியல் அளவுகளில் பலவகையான நீரேற்று சேர்மங்கள் வெவ்வேறு படிகக் கட்டமைப்புகளில் எண்ணற்று காணப்படுவதாக அறியப்படுகிறது. இவற்றுள் பல கனிமங்களும் உள்ளடங்கியுள்ளன.
- பிளோடைட்டு அல்லது பிளோயடைட்டு சோடியம் மக்னீசியம் சல்பேட்டு டெட்ரா ஐதரேட்டு Na2Mg(SO4)2•4H2O[1]
- டைசோடியம் மக்னீசியம் டைசல்பேட்டு டெக்கா ஐதரேட்டு Na2Mg(SO4)2•10H2O[2]
- டைசோடியம் மக்னீசியம் டைசல்பேட்டு எக்சாடெக்கா ஐதரேட்டு Na2Mg(SO4)2•16H2O[3]
- வேந்தோபைட்டு Na6Mg(SO4)4
சல்பேட்டுடன் கூடுதலாக பிற எதிர்மின் அயனிகள் கொண்டவை:
- Na2Mg3(OH)2(SO4)4•4H2O[7]
- உக்லோன்சுகோவைட்டு NaMgSO4F•2H2O[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Archibald, E. H.; Gale, W. A. (August 1924). "THE SYSTEM MAGNESIUM SULFATE-SODIUM SULFATE-WATER AND A METHOD FOR THE SEPARATION OF THE SALTS". Journal of the American Chemical Society 46 (8): 1760–1771. doi:10.1021/ja01673a002.
- ↑ Leduc, Evelyne M. S.; Peterson, Ronald C.; Wang, Ruiyao (24 October 2009). "Sodium magnesium sulfate decahydrate, Na2Mg(SO4)2•10H2O, a new sulfate salt". Acta Crystallographica Section C Crystal Structure Communications 65 (11): i81–i84. doi:10.1107/S0108270109028881.
- ↑ Leftwich, K.; Bish, D. L.; Chen, C. H. (1 October 2013). "Crystal structure and hydration/dehydration behavior of Na2Mg(SO4)2•16H2O: A new hydrate phase observed under Mars-relevant conditions". American Mineralogist 98 (10): 1772–1778. doi:10.2138/am.2013.4509.
- ↑ "Konyaite: Konyaite mineral information and data". www.mindat.org.
- ↑ "Löweite: Löweite mineral information and data". www.mindat.org.
- ↑ வார்ப்புரு:Mindat
- ↑ Kubel, Frank; Cabaret-Lampin, Marie (August 2013). "Syntheses and Structures of Na2Mg3(OH)2 (SO4)4•4H2O and K2Mg3(OH)3(SO4)4•2H2O". Zeitschrift für anorganische und allgemeine Chemie 639 (10): 1782–1786. doi:10.1002/zaac.201300174.
- ↑ Schmidt, Gregory R.; Reynard, Jacqueline; Yang, Hexiong; Downs, Robert T. (6 September 2006). "Tychite, Na6Mg2(SO4)(CO3)4 : structure analysis and Raman spectroscopic data". Acta Crystallographica Section E Structure Reports Online 62 (10): i207–i209. doi:10.1107/S160053680603491X.
- ↑ "Uklonskovite: Uklonskovite mineral information and data". www.mindat.org.