உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் மும்மெத்தில்சிலாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் மும்மெத்தில்சிலாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் மும்மெத்தில்சிலானோயேட்டு, சோடியம் மும்மெத்தில்சிலானோலேட்டு
இனங்காட்டிகள்
18027-10-6
பப்கெம் 23672319
பண்புகள்
C3H9NaOSi
வாய்ப்பாட்டு எடை 112.18 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.255 கி/செ.மீ3
உருகுநிலை 147–150 °C (297–302 °F; 420–423 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் மும்மெத்தில்சிலாக்சைடு (Sodium trimethylsiloxide) என்பது NaOSi(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் மும்மெத்தில்சிலானோலில் இருந்து பெறப்பட்ட இணை காரத்தின் சோடியம் உப்பு ஆகும்.[1] வெண்மை நிறத்தில் திண்மப் பொருளாக சோடியம் மும்மெத்தில்சிலாக்சைடு காணப்படுகிறது. இதன் மூலக்கூறு அமைப்பு Na-O-Na இணைப்புகளுடன் நெருக்கமாக தொடர்புடைய சேர்மங்களின் அடிப்படையில் ஒரு கொத்தைக் கொண்டுள்ளது.[2]

உப்பு இடப்பெயர்ச்சி வினை மூலம் மும்மெத்தில்சிலாக்சைடு ஒருங்கிணைப்பு சேர்மங்களைத் தயாரிக்க சோடியம் மும்மெத்தில்சிலாக்சைடு உப்பு பயன்படுத்தப்படுகிறது. மும்மெத்தில் சிலாக்சைடு ஒரு கொழுப்புநாட்ட போலி ஆலைடாகும்.[3][4]

ஆக்சைடு ஈரெதிர் மின்னயனிக்கு இது மூலமாகவும் செயற்படுகிறது.[5][6]

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]
  • சோடியம் சிலாக்சு-NaOSi(CH3)3
  • பொட்டாசியம் மும்மெத்தில்சிலானோலேட்டு[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sommer, L. H.; Pietrusza, E. W.; Whitmore, F. C. (1946). "Properties of the Silicon—Hydroxyl Bond in Trialkylsilanols1". Journal of the American Chemical Society 68 (11): 2282–2284. doi:10.1021/ja01215a047. 
  2. Mehring, Michael; Nolde, Christof; Schürmann, Markus (2004). "Crystallographic Report: A polymorph of Undecasodium Decatrimethylsilanolate Hydroxide:[Na11(OSiMe3)10(OH)]". Applied Organometallic Chemistry 18 (9): 489–490. doi:10.1002/aoc.684. 
  3. Krempner, Clemens (2011). "Role of Siloxides in Transition Metal Chemistry and Homogeneous Catalysis". European Journal of Inorganic Chemistry 2011 (11): 1689–1698. doi:10.1002/ejic.201100044. 
  4. Chisholm, Malcolm H.; Eilerts, Nancy W.; Huffman, John C.; Iyer, Suri S.; Pacold, Martha; Phomphrai, Khamphee (2000). "Polylactide Formation by Achiral and Chiral Magnesium and Zinc Alkoxides, (η3-L)MOR, Where L = Trispyrazolyl- and Trisindazolylborate Ligands". Journal of the American Chemical Society 122 (48): 11845–11854. doi:10.1021/ja002160g. 
  5. Do, Y.; Simhon, E. D.; Holm, R. H. (1983). "Improved Syntheses of Tetrachlorodi-μ-sulfidodiferrate Dianion ([Fe2S2Cl4]2-) and Hexachloro-μ-oxodiferrate2- ([Fe2OCl6]2-) and Oxo/Sulfido Ligand Substitution by Use of Silylsulfide Reagents". Inorg. Chem. 22: 3809-12. doi:10.1021/ic00167a027. 
  6. Laganis, E. D.; Chenard, B. L. (1984). "Metal Silanolates: Organic Soluble Equivalents for O−2". Tetrahedron Letters 25 (51): 5831–5834. doi:10.1016/S0040-4039(01)81697-X. 
  7. Delaney, Connor P.; Heyboer, E. M.; Denmark, S. E. (2020). "Anhydrous, Homogeneous, Suzuki-Miyaura Cross-Coupling of Boronic Esters using Potassium Trimethylsilanolate". Organic Syntheses 97: 245–261. doi:10.15227/orgsyn.097.0245. பப்மெட்:33456091.