சோடியம் லாரேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டோடெக்கேனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
629-25-4 | |
ChEBI | CHEBI:131839 |
ChemSpider | 11873 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C12H23O2Na | |
வாய்ப்பாட்டு எடை | 222.30 கி/மோல் |
அடர்த்தி | 1.102 கி/மி.லி[1] |
உருகுநிலை | 244 முதல் 246 °C (471 முதல் 475 °F; 517 முதல் 519 K)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் லாரேட்டு (Sodium laurate) என்பது CH3(CH2)10CO2Na என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். லாரிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் லாரேட்டு என அழைக்கப்படுகிறது. சோப்பு என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.