உள்ளடக்கத்துக்குச் செல்

சோத்துப்பாறை அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோத்துப்பாறை அணை
நாடுஇந்தியா
அமைவிடம்பெரியகுளம்
திறந்தது2001
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுவராக ஆறு
உயரம்57.00 m (187.01 அடி)
நீளம்345 m (1,132 அடி)
வழிகால் அளவு807.00 m3/s (28,499 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு2,822.93 m3 (2.28859 acre⋅ft)

சோத்துப்பாறை அணை (Sothuparai Dam) தமிழ்நாடு, தேனி மாவட்டத்தின் தலைநகரமான தேனியிலிருந்து சுமார் 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணை வராக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள இடங்கள்: பெரியகுளம், தேனி, அல்லிநகரம், கொடைக்கானல், மதுரை ஆகியன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோத்துப்பாறை_அணை&oldid=3760791" இலிருந்து மீள்விக்கப்பட்டது