உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயனன் வின்சென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயனன் வின்சென்ட் ஐ.எஸ்சி. ISC
பிறப்புஇந்திய ஒன்றியம், கேரளம் கோழிக்கோடு
பணிஒளிப்பதிவாளர்
உறவினர்கள்அ. வின்சென்ட் (தந்தை)
அஜயன் வின்சென்ட் (தம்பி)

ஜெயனன் வின்சென்ட் (Jayanan Vincent) என்பவர் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் . ஆவார். இவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அ. வின்சென்ட்டின் மகனும், அஜயன் வின்சென்டின் அண்ணனும் ஆவார்.[1] மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் [2][3] பணியாற்றியதற்காக அறியப்பட்ட இவர், இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (ஐ.எஸ்.சி) உறுப்பினராக உள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

[தொகு]
  • 1975 – ஜோதி (தெலுங்கு)- ஒளிப்பதிவு துறையில் தொழில்பழகுநர்
  • 1976 – கல்பனா (தெலுங்கு) - ஒளிப்பதிவு துறையில் தொழில்பழகுநர்
  • 1976 – செக்ரட்டரி (தெலுங்கு) - ஒளிப்பதிவு துறையில் தொழில்பழகுநர்
  • 1976 – பிரேமலேகலு (தெலுங்கு) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1977 – அடுவி ராமுடு (தெலுங்கு) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1977 – கடுசு பிள்ளோடு (தெலுங்கு) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1977 – அக்னிநட்சத்திரம் (மலையாளம்) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1977 – கண்ணப்பனுண்ணி (திரைப்படம்) (மலையாளம்) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1977 – நாம் பிறந்த மண் (தமிழ்) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1977 – ஆச்சரம் அம்மினி ஒசாரம் ஓமனா (மலையாளம்) - ஒளிப்படமி இயக்குநர்
  • 1977 – மாரியம்மன் திருவிழா (Tamil)
  • 1978 – கே டி நம்பர் 1 (தெலுங்கு) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1978 – கடத்தநாட்டு மக்கம் (மலையாளம்) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1978 – ராஜபுத்ரா ரஹஸ்யமு (தெலுங்கு) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1978 – இராதா கிருஷ்ணன் (தெலுங்கு) - துணை ஒளிப்பதிவாளர்
  • 1978 – இன்பதாகம் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1978 – அனப்பச்சன் (மலையாளம்)
  • 1978 – என்டே நீலகாஷம் (மலையாளம்)
  • 1978 – வயநதன் தம்பன் (மலையாளம்)
  • 1978 – நட்சத்திரங்களே காவல் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – இளமைக்கோலம் (Tamil) - ஒளிப்படமி இயக்குநர்
  • 1979 – ஏழாம்கடலினக்கரே (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – ஒரே வானம் ஒரே பூமி (தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – அலூவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்/தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – ரக்தமில்லத்தா மனுஷ்யன் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – ஹிருதயந்தே நிரங்கள் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – பகலில் ஒரு இரவு (Tamil) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1979 – ஜிம்மி (மலையாளம்)
  • 1979 – ஆறாட்டு (மலையாளம்)
  • 1979 – வீரபத்ரன் (மலையாளம்)
  • 1979 – பிரதீக்ஷா (மலையாளம்)
  • 1979 – இவர் (மலையாளம்)
  • 1980 – பாண்டிஷ் (இந்தி) - ஒளிப்படமி இயக்குநர்
  • 1980 – அங்காடி (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1980 – பவிழ முத்து (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1980 – கானாத வலயம் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1980 – காளி (தமிழ்/தெலுங்கு) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1980 – குரு (தமிழ்/தெலுங்கு)
  • 1980 – கிருஷ்ணப்பருந்து (மலையாளம்)
  • 1980 – அஸ்வரதம் (மலையாளம்)
  • 1980 – கரிம்பனா (மலையாளம்)
  • 1981 – சஞ்சாரி (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1981 – ஷாஜோதி (தெலுங்கு) - ஒளிப்படமி இயக்குநர்
  • 1981 – திரிஷ்ணா (மலையாளம்)
  • 1981 – அகிம்சா (மலையாளம்)
  • 1982 – அர்ச்சனைப் பூக்கள் (தமிழ்)
  • 1982 – இன்னா (மலையாளம்)
  • 1982 – அக்ஷரங்கள் (மலையாளம்)
  • 1982 – நிஜன் ஏகனனு (மலையாளம்)
  • 1982 – தீரம் தேடுன்னா தீரா (மலையாளம்)
  • 1982 – இடியும் மிண்ணலும் (மலையாளம்)
  • 1982 – இன்னாலென்கில் நளே (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1983 – ஆனந்த கும்மி (தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1983 – ஆரூடம்] (மலையாளம்)
  • 1983 – இனியன்கிலம் (மலையாளம்)
  • 1983 – ரதிலயம் (மலையாளம்)
  • 1984 – அதிராத்ரம் (மலையாளம்)
  • 1984 – அக்ஷரங்கள் (மலையாளம்)
  • 1984 – உமானிலயம் (மலையாளம்)
  • 1984 – ஆள்கூட்டத்தில் தனியே (மலையாளம்)
  • 1984 – கனமாராயத்து (மலையாளம்)
  • 1984 – உயரங்களில் (மலையாளம்)
  • 1984 – லட்சுமண ரேகா (மலையாளம்)
  • 1984 – அரந்தே முல்லா கொச்சு முல்லா (மலையாளம்)
  • 1984 – ஆதியோழுக்குக்ள் (மலையாளம்)
  • 1984 – கரிஷ்மா (இந்தி)
  • 1984 – ஆலய தீபம் (தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1985 – அனுபந்தம் (மலையாளம்)
  • 1985 – மணிச்செப்பு துரன்னப்போல் (மலையாளம்)
  • 1985 – ஈ தனலில் இத்திரி நேரம் (மலையாளம்)
  • 1985 – நிறக்கூட்டு (மலையாளம்)
  • 1985 – இனியம் காத தூதரம் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1985 – பௌர்ணமி ராவில் 3 டி (மலையாளம்/தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1986 – விவாஹிதரே இதிஹைல் (மலையாளம்)
  • 1986 – வார்த்தா (மலையாளம்)
  • 1986 – ராஜவிந்தே மக்கன் (மலையாளம்)
  • 1986 – ஆதிவேருகள் (மலையாளம்)
  • 1986 – சியாமா (மலையாளம்)
  • 1986 – க்ஷாமிச்சு என்னோரு வாக்கு (மலையாளம்)
  • 1986 – நியாயவிதி (மலையாளம்)
  • 1986 – உதயம் பதிஞ்சாரு (மலையாளம்)
  • 1986 – தாய்க்கு ஒரு தாலாட்டு (தமிழ்)
  • 1987 – வழியோரக்காழ்சக்கள் (மலையாளம்)
  • 1987 – ஜனவரி ஒரு ஓர்மா (மலையாளம்)
  • 1987 – பூமியேல் ராஜாக்கன்மார் (மலையாளம்)
  • 1987 – பூவிழி வாசலிலே (தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1987 – தூவானம்தும்பிகள் (மலையாளம்)
  • 1987 – இத்ரயும் காலம் (மலையாளம்)
  • 1987 – நியூ தில்லி (மலையாளம்)
  • 1988 – சங்கம் (மலையாளம்)
  • 1988 – மனு அல்குள் (மலையாளம்)
  • 1988 – அந்தம் தீர்ப்பு (தெலுங்கு)
  • 1988 – நியூ தில்லி (1988 கன்னட படம்)
  • 1988 – தினராத்ரங்கள் (மலையாளம்)
  • 1988 – தந்திரம் (மலையாளம்)
  • 1988 – நியூ தி்ல்லி (1988 இந்தி படம்)
  • 1988 – டேவிட் டேவிட் மிஸ்டர் டேவிட் (மலையாளம்) இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1989 – நடுவழிகள் (மலையாளம்)
  • 1989 – தௌத்யம் (மலையாளம்)
  • 1989 – மகாயாணம் (மலையாளம்)
  • 1989 – நாயர் சாப் (மலையாளம்)
  • 1989 – அடவிலோ அபிமன்யுடு (தெலுங்கு)
  • 1990 – ரண்டாம் வரவு (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1990 – மறுபுறம் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1990 – கனூன் கி ஸஞ்சீர் (இந்தி) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1990 – நெம்பர். 20 மெட்ராஸ் மெயில் (மலையாளம்)
  • 1990 – நம்முடே நாடு (மலையாளம்)
  • 1990 – குருப்பிண்டே கனக்கு புஸ்தகம் (மலையாளம்)
  • 1990 – குட்டிட்டம் (மலையாளம்)
  • 1990 – சாம்ராஜ்சியம் (மலையாளம்)
  • 1990 – என் தன்னுத்த வேலுப்பன் களத்து (மலையாளம்)
  • 1991 – ஆத்ம பந்தம் (தெலுங்கு) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1991 – அங்கிள் பன் (மலையாளம்)- இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1991 – தள்ளி தன்ருடு (தெலுங்கு) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1991 – பூக்காலம் வருவயி (மலையாளம்)
  • 1992 – ஒ' படி (மலையாளம்)
  • 1992 – செந்தமிழ் பாட்டு (தமிழ்)
  • 1992 – கரவர் (மலையாளம்)
  • 1992 – கிழக்கின் பத்ரோஸ் (மலையாளம்)
  • 1992 – சூரிய மானசம் (மலையாளம்)
  • 1992 – ஜானி வாக்கர் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1993 – ஏர்போர்ட் (தமிழ்)
  • 1993 – உடன் பிறப்பு (திரைப்படம்) (தமிழ்)
  • 1993 – கலைஞன் (திரைப்படம்) (தமிழ்)
  • 1993 – அங்கரக்சகுடு (தெலுங்கு)
  • 1994 – பொப்பிலி சிம்மம் (தெலுங்கு) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1994 – சைன்யம் (மலையாளம்)
  • 1995 – ராவண் ராஜ்: ஏ ட்ரு ஸ்டோரி (இந்தி)
  • 1995 – வில்லாதி வில்லன் (தமிழ்)
  • 1995 – முத்து காளை (தமிழ்)
  • 1996 – பூவரசன் (தமிழ்)
  • 1996 – ஜங் (இந்தி)
  • 1997 – கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1997 – ஆராம் தம்புரான் (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1997 – பூபதி (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1997 – கங்கோத்திரி (மலையாளம்)
  • 1997 – கோடீஸ்வரன் (தமிழ்) வெளிவரவில்லை
  • 1998 – உதவிக்கு வரலாமா (தமிழ்)
  • 1998 – பிரைமண்டே இதேரா (தெலுங்கு)
  • 1999 – ரவோயி சந்தமாமா (தெலுங்கு)
  • 1999 – எப். ஐ. ஆர். (மலையாளம்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1999 – ஹோகி பியார் கி ஜீத் (இந்தி) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 1999 – ராஜ குமாருடு (தெலுங்கு) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 2000 – புல்லண்டி (இந்தி) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 2000 – சாரதா (மலையாளம்)
  • 2000 – சந்தித்த வேளை (தமிழ்)
  • 2001 – பலேவடிவி பாசு (தெலுங்கு)
  • 2001 – பத்ரி (தமிழ்)
  • 2001 – பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்) (தமிழ்) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 2002 – டக்கரி தொங்கா (தெலுங்கு)
  • 2009 – லவ் 4 எவர் (தெலுங்கு/இந்தி)
  • 2009 – ஜாக் ஜியோண்டியன் டி மெலே (பஞ்சாபி)
  • 2009 – ஹீர் ரஞ்சா: எ ட்ரூ லவ் ஸ்டோரி 2009 பிலிம் (பஞ்சாபி)
  • 2010 – ஒம் சாந்தி (தெலுங்கு)
  • 2011 – தீ்ன் மார் (தெலுங்கு)
  • 2012 – கப்பர் சிங் (தெலுங்கு)
  • 2013 – பலுப்பு (தெலுங்கு)
  • 2013 – பாட்ஷா (தெலுங்கு) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 2014 – டபுள் டி டிரபுள் (பஞ்சாபி) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 2014 – பவர் (தெலுங்கு)
  • 2015 – கோபாலா கோபாலா (தெலுங்கு)
  • 2016 – சர்தார் கப்பர் சிங் (Telugu) - இரண்டாவது அலகு ஒளிப்படமி
  • 2017 – தி டிசிசன் (ஆங்கிலம்)
  • 2019 – குருசேத்ரா (கன்னடம்)

 

குறிப்புகள்

[தொகு]

 

  1. B. Kolappan. "Ace cinematographer Vincent dies". The Hindu.
  2. http://www.nowrunning.com/news/news.aspx?it=12558 பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம் Nowrunning.com
  3. "Vizag holds a special place in my heart…Jayanan Vincent - KostaLife". KostaLife. 30 April 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயனன்_வின்சென்ட்&oldid=4124094" இலிருந்து மீள்விக்கப்பட்டது