ஜெய்சால்மர் தொலைக்காட்சி கோபுரம்
Appearance
ஜெய்சால்மர் தொலைக்காட்சி கோபுரம் Jaisalmer TV Tower | |
---|---|
இராம்கார் கிராமத்தில் தொலைக்காட்சி கோபுரம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | தொலைக்காட்சி ஒளிபரப்பு |
இடம் | ஜெய்சால்மர், இராஜஸ்தான், இந்தியா |
நிறைவுற்றது | 1993 |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 300 m (984.3 அடி) |
ஜெய்சால்மர் தொலைக்காட்சி கோபுரம் (Jaisalmer TV Tower) என்பது இந்தியாவின் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தின் ராம்கர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக உயரமான கட்டுமானங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 300 m (980 அடி) ஆகும்.[1][2] எல்லைப்புற மக்களுக்கு தூர்தர்சன் ஒளிபரப்பிற்காக நிறுவப்பட்டது.