தங்குதன்(III) அயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தங்குதன் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
15513-69-6 | |
ChemSpider | 65321903 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12010987 |
| |
பண்புகள் | |
WI3 | |
வாய்ப்பாட்டு எடை | 564.6 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம்[1] |
கரையாது[2] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தங்குதன்(III) புரோமைடு தங்குதன்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம்(III) அயோடைடு மாலிப்டினம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்குதன்(III) அயோடைடு (Tungsten(III) iodide) என்பது தங்குதன் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது WI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. தங்குதன் மூவயோடைடு, தங்குதன் டிரை அயோடைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]தங்குதன் அறுகார்பனைல் சேர்மத்துடன் அயோடினைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக தங்குதன்(III) அயோடைடு உருவாகிறது.[1][3]
பண்புகள்
[தொகு]தங்குதன்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் அயோடினை வெளியிடும் ஒரு கருப்பு நிறமான திண்மப் பொருளாகும். மேலும் இது மாலிப்டினம்(III) அயோடைடை விட குறைவான நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. அசிட்டோன் மற்றும் நைட்ரோபென்சீனில் கரையும். குளோரோஃபார்மில் சிறிதளவு கரையும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Brauer, Georg; Baudler, Marianne (1981). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ed.). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
- ↑ Lide, David R. (2004-06-29). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition. CRC Press.
- ↑ Ströbele, Markus; Meyer, Hans-Jürgen (2019). "Pandora's box of binary tungsten iodides". Dalton Transactions 48 (5): 1547–1561. doi:10.1039/C8DT04004D. பப்மெட்:30574976.