தலைவாசல்
Appearance
தலைவாசல் | |
---|---|
தலைவாசல், சேலம் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°35′12″N 78°45′30″E / 11.5867°N 78.7583°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஏற்றம் | 190.58 m (625.26 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636112 |
தொலைபேசிக் குறியீடு | +914282****** |
புறநகர்ப் பகுதிகள் | மும்முடி , தியாகனூர், நத்தக்கரை |
மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி |
சட்டமன்றத் தொகுதி | கெங்கவல்லி |
தலைவாசல் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 190.58 மீ. உயரத்தில், (11°35′12″N 78°45′30″E / 11.5867°N 78.7583°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சேலம் மாவட்டத்தில் தலைவாசல் ஊர் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தலைவாசல் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,063 பேர் ஆகும். இதில் 1,497 பேர் ஆண்கள் மற்றும் 1,566 பேர் பெண்கள் ஆவர்.[2]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில்,[3] அய்யனார் கோயில் மற்றும் மும்முடி அய்யனார் கோயில் என்ற கிராமக் கோயில்கள் ஆகிய மூன்று கோயில்கள், தலைவாசல் பகுதியில் அமையப் பெற்றுள்ள முக்கிய கோயில்களாகும்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Talaivasal Pin Code - 636112, All Post Office Areas PIN Codes, Search salem Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
- ↑ "Talaivasal Village Population - Attur - Salem, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
- ↑ "Arulmigu Varadharajaperumal Temple, Thalaivasal - 636112, Salem District [TM008531].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
- ↑ "Arulmigu Ayyanar Temple, Thalaivasal - 636112, Salem District [TM008533].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.
- ↑ "Arulmigu Mummudi Ayyanar Temple, Thalaivasal - 636112, Salem District [TM008532].,iyyanar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-11.