உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பூர் ஏ. எம். மைதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தளபதி - திருப்பூர் ஏ. எம். மைதீன் ஆங்கிலம் A M Mohideen இந்திய அரசியல்வாதி, இவர் திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் பிறந்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார்.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971, துறைமுகம் (சட்டமன்றத் தொகுதியில் வென்று மக்கள் பணியாற்றியுள்ளார்.

தேர்தல் களத்தில்

[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971ல் , துறைமுகம் (சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 29,255 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.[1]

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் அவர்களால் தளபதி என்ற பட்டம் சூட்டப்பட்டவர். பெரியாரின் நம்பிக்கை பெற்றவர்.

பொறுப்புகள்

[தொகு]
  • பொதுத் துறை மீதான குழுவின் அமைப்பின் உறுப்பினர் 1973-1974
  • வணிக ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் 1971-1972
  • மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் 9 மார்ச் 1973 [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. [1] தமிழ்நாடு சட்டமன்ற ஆய்வுத் தொகுப்பு 1971-76
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூர்_ஏ._எம்._மைதீன்&oldid=4127183" இலிருந்து மீள்விக்கப்பட்டது