திருவிதாங்கூர் அயிரை
Appearance
திருவிதாங்கூர் அயிரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | திருவாங்கோரியா
|
இனம்: | தி. ஜோனேசி
|
இருசொற் பெயரீடு | |
திருவாங்கோரியா ஜோனேசி கோரா, 1941 |
திருவிதாங்கூர் அயிரை என்பது கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள் ஆறுகளில் காணப்படும் அயிரை மீன் சிற்றினமாகும். இவை பாலிடோரிடே (ஆற்று அயிரை) குடும்பத்தினைச் சார்ந்தவை.[2] இந்த மீன்கள் 8.4 சென்டிமீட்டர்கள் (3.3 அங்) நீளம் வரை வளரக்கூடியன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IUCN, 2022. The IUCN Red List of Threatened Species. Version 2022-2. . Downloaded 10 Jan 2023.
- ↑ "ADW: Travancoria elongata: CLASSIFICATION". animaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
- ↑ Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.