தெரசா மே
மாண்புமிகு தெரசா மே | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் 13 சூலை 2016 – 24 சூலை 2019 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | டேவிட் கேமரன் |
பின்னவர் | போரிஸ் ஜான்சன் |
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் | |
பதவியில் 11 ஜூலை 2016 – 7 ஜூன் 2019 நடிப்பு: 7 ஜூன் 2019 - 23 ஜூலை 2019 | |
முன்னையவர் | டேவிட் கேமரன் |
பின்னவர் | போரிஸ் ஜான்சன் |
உள்துறை செயலர் | |
பதவியில் 12 மே 2010 – 13 சூலை 2016 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | ஆலன் ஜான்சன் |
பின்னவர் | ஏம்பர் ரட்ட் |
மகளிர் மற்றும் சமத்துவ அமைச்சர் | |
பதவியில் 12 மே 2010 – 4 செப்டம்பர் 2012 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | ஆரியட் ஆர்மன் |
பின்னவர் | மரியா மில்லர் |
தொழிலாளர், ஓய்வூதிய நிழல் துணைச் செயலர் | |
பதவியில் 19 சனவரி 2009 – 11 மே 2010 | |
தலைவர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | கிறிஸ் கிரேலிங் |
பின்னவர் | ஈவெத் கூப்பர் |
மகளிர் மற்றும் சமத்துவ நிழல் அமைச்சர் | |
பதவியில் 2 சூலை 2007 – 11 மே 2010 | |
தலைவர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | எலினோர் இலைய்ங் |
பின்னவர் | ஈவெத் கூப்பர் |
பதவியில் 15 சூன் 1999 – 18 செப்டம்பர் 2001 மகளிருக்கான நிழல் அமைச்சர் | |
தலைவர் | வில்லியம் ஹேகு |
முன்னையவர் | கில்லியன் ஷெப்பர்டு |
பின்னவர் | கரோலின் இசுபெல்மேன் |
நிழல் மக்களவைத் தலைவர் | |
பதவியில் 6 திசம்பர் 2005 – 19 சனவரி 2009 | |
தலைவர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | கிறிஸ் கிரேலிங் |
பின்னவர் | ஆலன் டங்கன் |
பண்பாடு, ஊடகம், விளையாட்டு இணைச் செயலர் | |
பதவியில் 6 மே 2005 – 8 திசம்பர் 2005 | |
தலைவர் | மைக்கேல் ஓவர்டு |
முன்னையவர் | ஜான் விட்டிங்டேல் |
பின்னவர் | இயூகோ இசுவைய்ர் |
குடும்பநலன் நிழல் இணை அமைச்சர் | |
பதவியில் 15 சூன் 2004 – 8 திசம்பர் 2005 | |
தலைவர் | மைக்கேல் ஓவர்டு |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | பதவி கலைக்கப்பட்டது |
நிழல் சூழலியல் இணைச் செயலர் மற்றும் நிழல் போக்குவரத்து செயலர் | |
பதவியில் 6 நவம்பர் 2003 – 14 சூன் 2004 | |
தலைவர் | மைக்கேல் ஓவர்டு |
முன்னையவர் | டேவிட் லிடிங்டன் (சூழலியல்) டிம் காலின்சு (போக்குவரத்து) |
பின்னவர் | டிம் இயோ |
கன்சர்வேட்டிவ் கட்சியின் அவைத்தலைவர் | |
பதவியில் 23 சூலை 2002 – 6 நவம்பர் 2003 | |
தலைவர் | இயன் டங்கன் இசுமித் |
முன்னையவர் | டேவிட் டேவிசு |
பின்னவர் | லியாம் பாக்சு சாட்சி பிரபு |
போக்குவரத்துத் துறை நிழல் இணைச் செயலர் | |
பதவியில் 6 சூன் 2002 – 23 சூலை 2002 | |
தலைவர் | இயன் டங்கன் இசுமித் |
முன்னையவர் | அவரே (போக்குவரத்து, உள்ளாட்சித்துறை) |
பின்னவர் | டிம் காலின்சு |
போக்குவரத்து, உள்ளாட்சித்துறை நிழல் இணைச் செயலர் | |
பதவியில் 18 செப்டம்பர் 2001 – 6 சூன் 2002 | |
தலைவர் | இயன் டங்கன் இசுமித் |
முன்னையவர் | Archie Norman (Environment, Transport and the Regions) |
பின்னவர் | Herself (Transport) Eric Pickles (Local Government and the Regions) |
Shadow Secretary of State for Education and Employment | |
பதவியில் 15 சூன் 1999 – 18 செப்டம்பர் 2001 | |
தலைவர் | William Hague |
முன்னையவர் | David Willetts |
பின்னவர் | Damian Green (Education and Skills) David Willetts (Work and Pensions) |
நாடாளுமன்ற உறுப்பினர்
மெய்டனெட்
பதவியில்
1 மே 1997முன்னையவர்தொகுதி நிறுவப்பட்டதுபெரும்பான்மை29,059 (54.0%)
தனிப்பட்ட விவரங்கள்பிறப்பு
1 அக்டோபர் 1956
ஈஸ்ட்போர்ன், இங்கிலாந்து, ஐ.இராஅரசியல் கட்சிகன்சர்வேட்டிவ்துணைவர்
பெற்றோர்இயூபர்ட் பிரேசியர்
சைய்தி பார்னெசுவாழிடம்10 டவுனிங் தெருமுன்னாள் கல்லூரிபுனித இயூசு கல்லூரி, ஓக்சுபோர்டுகையெழுத்துஇணையத்தளம்அரசு வலைத்தளம்
தெரசா மேரி மே (Theresa Mary May, திருமணம் முன்: பிரேசியர்; பிறப்பு 1 அக்டோபர் 1956) பிரித்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் சூலை 13, 2016 முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும்[3] கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 1997ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மெய்டனெட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (நாஉ) உள்ளார்.
1977முதல் 1983 வரை மே இங்கிலாந்து வங்கிக்காகப் பணிபுரிந்தார். 1985 முதல் 1997 வரை பணவழங்கல் கணக்குத் தீர்வு சேவை சங்கத்தில் பணிபுரிந்தார். இலண்டன் வட்டமான மெர்டனின் நகரமன்ற உறுப்பினராகவும் பொறுப்பாற்றினார். 1992இலும் 1994இலும் பொதுப் பேரவைக்கு (நாடாளுமன்றக் கீழவை) தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1997இல் மெயனடெட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். வில்லியம் ஹேகு, இலைய்ன் டங்கன் இசுமித், மைக்கேல் ஓவர்டு, டேவிட் கேமரன் நிழல் அமைச்சரவைகளில் பல பதவிகளில் இருந்துள்ளார். 2002 முதல் 2003 வரை கன்சர்வேட்டிவ் கட்சியின் அவைத்தலைவராக இருந்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை
[தொகு]தெரசா மே பிரதமராக பதவியேற்ற பிறகு முதன் முதலாக, தொழில், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக, 6 நவம்பர் 2016 அன்று மூன்று நாள்கள் பயணமாக இந்தியா வந்தார்.[4][5] அவ்வமயம் பெங்களூர் நகரத்தின் அலசூர் பகுதியில் உள்ள சோமேஷ்வரர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.[6]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Gimson, Andrew (20 October 2012). "Theresa May: minister with a mind of her own". The Observer (London). http://www.theguardian.com/theobserver/2012/oct/20/profile-theresa-may. "May said: 'I am a practising member of the Church of England, a vicar's daughter.'"
- ↑ Howse, Christopher (29 November 2014). "Theresa May's Desert Island hymn". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/comment/11263458/Theresa-Mays-Desert-Island-hymn.html. "The Home Secretary declared that she was a 'regular communicant' in the Church of England"
- ↑ "பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்". தினமணி. 13 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2016.
- ↑ Theresa May arrives on a three-day visit
- ↑ "British Prime Minister Theresa May's three-day India visit". Archived from the original on 2016-11-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12.
- ↑ சோமேஷ்வரர் கோயிலில் பட்டுச்சேலையில் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே