தேசிய நெடுஞ்சாலை 301 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 301 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் சிவப்பு நிறத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் | ||||
நீளம்: | 234 km (145 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தே.நெ. 1, கார்கில் | |||
தெற்கு முடிவு: | சன்ஸ்கார் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இலடாக்கு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 301 (National Highway 301 (India)), பொதுவாக தே. நெ. 301 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1இன் துணை சாலையாகும்.[3] தே. நெ. 301 இந்தியாவின் இலடாக்கு ஒன்றியப் பிரதேசத்தின் வழியாக செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]கார்கில்-பதும் (ஜான்சுகார்).[1][2]
முக்கியச் சந்திப்பு
[தொகு]மேலும் காண்க
[தொகு]- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New highways notification dated August, 2012" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.