உள்ளடக்கத்துக்குச் செல்

நீலாவுக்கு நெறஞ்ச மனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
இயக்கம்கே. சோமு
தயாரிப்புராயல் பிலிம்ஸ்
கதைகதை ஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
ஸ்ரீராம்
பி. எஸ். வீரப்பா
கே. ஏ. தங்கவேலு
வி. கே. ராமசாமி
பண்டரிபாய்
எம். என். ராஜம்
ராகினி
டி. பி. முத்துலட்சுமி
ஹெலன்
வெளியீடுசெப்டம்பர் 26, 1958
ஓட்டம்.
நீளம்15336 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீலாவுக்கு நெறஞ்ச மனசு 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலாவுக்கு_நெறஞ்ச_மனசு&oldid=3942253" இலிருந்து மீள்விக்கப்பட்டது