நுவார்க்
நுவார்க் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): செங்கல் நகரம் | |
எசெக்சு கவுன்ட்டியில் நுவார்க் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ செர்சி |
கவுன்ட்டி | எசெக்சு |
நிறுவப்பட்டது | 1666/1836 |
அரசு | |
• நகரத்தந்தை | லூயி ஏ. குயின்டனா |
பரப்பளவு | |
• மாநகரம் | 26.0 sq mi (67.3 km2) |
• நிலம் | 23.8 sq mi (61.6 km2) |
• நீர் | 2.2 sq mi (5.7 km2) |
ஏற்றம் | 30 ft (9 m) |
மக்கள்தொகை (2006) | |
• மாநகரம் | 2,81,402 |
• அடர்த்தி | 11,400/sq mi (4,400/km2) |
• பெருநகர் | 1,88,18,536 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
சிப் குறியீடுகள் | 07100-07199 |
இடக் குறியீடு(கள்) | 862, 973தொலைபேசிக் குறியீடு |
கூட்டரசு தகவல் செயற்பாடு சீர்தரக் குறி | 34-51000[2] |
புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு சிறப்புக் குறி | 0878762[3] |
இணையதளம் | http://www.ci.newark.nj.us/ |
நியூவர்க் அல்லது நுவார்க் (Newark) (/ˈnuː.ərk/[4] அல்லது உள்ளூரில் /nʊərk/[5]) என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். நாட்டின் முதன்மையான வான், கடல் மற்றும் இருப்புப்பாதை சந்திப்பாக விளங்கும் இந்த நகரத்தின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி, 277,140 ஆகும். நாட்டின் மிகவும் கூடுதலான மக்கள் குடியிருக்கும் நகரங்களில் 67வது இடத்தில் உள்ளது.[6]
நியூ செர்சி மாநிலத்தின் நுழைவாயிற் பகுதி என அறியப்படும் பகுதியின் மையமாகவுள்ள நுவார்க் நியூ யார்க் பெருநகரப் பகுதியில் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். இது மன்காட்டனுக்கு மேற்கில் ஏறத்தாழ 8 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நுவார்க்-எலிசபெத் கடல்வழி முனையத் துறைமுகம் நியூசெர்சி மாநிலத்தின் முதன்மை சரக்குப்பெட்டி போக்குவரத்து மையமாக விளங்குவதுடன் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நகராட்சி ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் வானூர்தி நிலையமாகும். நாட்டின் போக்குவரத்து மிக்க வானூர்திநிலையங்களில் ஒன்றாக உள்ளது.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ U.S. Census பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today - Geographic comparison table - Essex County
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "மெரியம் வெப்ஸ்டர் அகராதி" (in ஆங்கிலம்). மெரியம் வெப்ஸ்டர். பார்க்கப்பட்ட நாள் சூன் 25, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Dictionary.com Reference: Newark
- ↑ Gaquin, Deirdre A.; Ryan, Mary Meghan. Places, Towns, and Townships 2012, p. xvii. Bernan Press, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781598885330. Accessed August 6, 2013.
- ↑ History of Newark Liberty International Airport பரணிடப்பட்டது 2015-06-11 at the வந்தவழி இயந்திரம், Port Authority of New York and New Jersey. Accessed February 14, 2012.
- ↑ Facts & Information பரணிடப்பட்டது 2015-05-26 at the வந்தவழி இயந்திரம், Port Authority of New York and New Jersey. Accessed February 14, 2012.
- ↑ Sturken, Barbara. "Newark Airport Gains In International Travel", த நியூயார்க் டைம்ஸ், February 11, 1990. Accessed June 25, 2012. "The oldest airport in the New York metropolitan region, Newark opened in 1928 on 68 ஏக்கர்கள் (28 ha)* of reclaimed swampland. It underwent a major overhaul in 1973, when an immense $400 million complex opened to replace an outmoded 20-year-old terminal."