பனிப்பாறைக்கழிவடை
Appearance
பனிப்பாறைக்கழிவடை அல்லது மொரைன்கள் (Moraine) என்பவை பனியாறுகளின் சிதைவுகளில் ஒன்று ஆகும். இவை பாறைத்துகள்கள், துண்டுகள், பாறை உருண்டைகள் மற்றும் சேறுகளால் ஆனவை. மேலும் அவை விளிம்பு மொரைன்கள் (Terminal Moraines), பக்க மொரைன்கள் (Lateral Moraines) மற்றும் மத்திய மொரைன்கள் (Medial Moraines) என பிரிக்கப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.
- ↑ Jackson, Julia A., ed. (1997). "moraine [glac geol]". Glossary of geology (Fourth ed.). Alexandria, Virginia: American Geological Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0922152349.
- ↑ Boggs, Sam (2006). Principles of sedimentology and stratigraphy (4th ed.). Upper Saddle River, N.J.: Pearson Prentice Hall. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0131547283.
- ↑ Benn, Douglas I.; Evans, David J.A. (2010). Glaciers & glaciation (Second ed.). London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0340905791.