பயனர்:ElangoRamanujam
Appearance
பெயர்: இரா. இளங்கோ (இராமானுஜம் இளங்கோ)
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிறப்பிடமாய்க் கொண்டு வசித்து வரும் இவர் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார். ஆயிரத்திற்கும் அதிகமான திருத்தங்களைக் கைப்பேசிவழியே தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார். மேல்விக்கியில் மூவாயிரத்திற்கும் மேல் பக்கங்களை மொழிபெயர்த்துள்ள இவர் விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.