உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:VinodhBOT

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம்

இந்த பாட், பெருந்தொகையான குறிப்புக்கள் மூலம் பயனர் பேச்சுப் பக்கங்களை நிறைக்கின்றது. தயவுசெய்து இதனை வேறு வகையில் செய்யவும். மயூரநாதன் 16:15, 3 பெப்ரவரி 2008 (UTC)

இந்த பாட் எச்சரிக்கை கொடுத்துள்ள படிமங்களுட் பல ஆங்கில விக்கியில் உரிய காப்புரிமை அறிவிப்புக்களோடு பதிவேற்றப்பட்டவை. இவ்வாறான படிமங்களை வேறு விக்கிகளில் பதிவேற்றும்போது ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுத்தால் போதுமானது. தனியாகக் காப்புரிமை விளக்கம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Image:Fort St. George, Chennai 2.jpg, Image:Flag post.jpg|Flag post என்னும் படிமங்களுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கு ஆங்கில விக்கி இணைப்பும், ஆங்கில விக்கியில் முறையான காப்புரிமை அறிவிப்பும் இருப்பதைக் கவனிக்கவும். மயூரநாதன் 16:59, 3 பெப்ரவரி 2008 (UTC)

Start a discussion with VinodhBOT

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:VinodhBOT&oldid=209441" இலிருந்து மீள்விக்கப்பட்டது