பலக்கரு உயிரணு
Appearance
கலக் குறுக்குச் சுவர் அற்ற பல கலக்கருக்கள் உள்ள உயிர்க்கலம் பலக்கரு உயிரணு (coenocyte) எனப்படுகிறது. இதை வழக்கமான உயிர்க்கல குன்றல் பிளவால் உருவாகாத பல கரு இணைவாகும்.
உடலியல் உதாரணங்கள்
[தொகு]பாசிகள்
[தொகு]பல்வேறு மற்றும் தொடர்பில்லாத குழுக்களில் உள்ள பாசிகளில் பலகருக்கலங்கள் அமைகின்றன. (எ. கா., சிவப்பு பாசிகள் மற்றும் பச்சைப் பாசிகள்[1]).
முகிழுயிரிகள்
[தொகு]முகிழுயிரிகளில் டிப்லோமொண்டசு, ஜியார்டியா என இரண்டு கலக்கருக்கள் உள்ளன.
முதுகென்பிகள்
[தொகு]எலும்புமுகை, இதயம், முகிழ்கருமுளை போன்ற சில உறுப்புகளிலும் பலகரு உயிரணுக்கள் அமைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mine, I.; Menzel, D.; Okuda, K. (2008). "Morphogenesis in giant-celled algae". Int. Rev. Cell Mol. Biol. 266: 37–83. doi:10.1016/S1937-6448(07)66002-X.