பாசுபோரைல் புளோரைடு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
பாசுபோரைல் டிரைபுளோரைடு
பாசுபரசு டிரைபுளோரைடு ஆக்சைடு | |||
வேறு பெயர்கள்
பாசுபரசு ஆக்சிபுளோரைடு
பாசுபாரிக் முப்புளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
13478-20-1 | |||
ChemSpider | 75351 | ||
EC number | 236-776-4 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 83516 | ||
| |||
பண்புகள் | |||
POF3 | |||
வாய்ப்பாட்டு எடை | 103.9684 கி/மோல் | ||
தோற்றம் | தெளிவானது , நிறமற்ற வாயு | ||
கொதிநிலை | −39.7 °C (−39.5 °F; 233.5 K) | ||
வினைபுரியும் | |||
கரைதிறன் | அமிலம் மற்றும் ஆல்ககாலுடன் வினைபுரியும் ஈதர் மற்றும் ஐதரோ கார்பன்களில் கரையும் | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | D | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, அரிக்கும், நீரில் பட நேர்ந்தால் HF உருவாகும் | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0190 | ||
ஈயூ வகைப்பாடு | C | ||
R-சொற்றொடர்கள் | R14, R34, R36/37/38[1] | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S7/9, S26, S36/37/39, S45 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பாசுபோரைல் புளோரைடு (Phosphoryl fluoride) என்பது POF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக பாசுபரசு ஆக்சி புளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இதுவொரு நச்சுத்தன்மை மிகுந்த ஒரு வாயுவாகும்.
வினைகள்
[தொகு]பாசுபோரைல் புளோரைடு இருமெத்திலமீனுடன் இணைந்து இருமெத்திலமினோபாசுபோரைல்புளோரைடு (CH3)2NPOF2 மற்றும் இருபுளோரோபாசுபேட்டு மற்றும் அறுபுளோரோபாசுபேட்டு அயனிகளை உற்பத்தி செய்கின்றன[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.chemicalbook.com/ProductChemicalPropertiesCB3329830_EN.htm
- ↑ Cavell, R. G. (1968). "Chemistry of phosphorus fluorides. Part III. The reaction of thiophosphoryl-fluoride with dimethylamine and some properties of the dimethylaminothio- phosphoryl fluorides". Canadian Journal of Chemistry 46 (4): 613. doi:10.1139/v68-100. http://www.nrcresearchpress.com/doi/pdf/10.1139/v68-100. பார்த்த நாள்: 2 Feb 2012.
.