பார்த்தேன் ரசித்தேன்
Appearance
பார்த்தேன் ரசித்தேன் | |
---|---|
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | எஸ். திருவேங்கடம் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | பிரசாந்த் சிம்ரன் லைலா சார்லி தாமு ரகுவரன் ஜெய்கணேஷ் வினு சக்ரவர்த்தி வையாபுரி பாத்திமா ஜான்சி ஜோதி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பார்த்தேன் ரசித்தேன் (Parthen Rasithen) 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரசாந்த் நடித்த இப்படத்தை சரண் இயக்கினார். பரத்வாஜ் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parthen Rasithen (2000)". Screen 4 Screen. Archived from the original on 3 July 2023. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Parthen Rasithen / Kushi". AVDigital. Archived from the original on 2 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.