உள்ளடக்கத்துக்குச் செல்

பில் நாக்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில் நாக்டன்
பிறப்பு(1910-06-12)12 சூன் 1910
அயர்லாந்து
இறப்பு9 சனவரி 1992(1992-01-09) (அகவை 81)
மாண் தீவு
தொழில்எழுத்தாளர், புதினவியலாளர் மற்றும் நாடகாசிரியர்
வகைபுதினம்

வில்லியம் ஜான் பிரான்சிஸ் நாக்டன் (William John Francis Naughton, or Bill Naughton) (சூன் 12, 1910சனவரி 9, 1992) ஐரிய - பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர் ஆவார். ஆல்ஃபி எனும் நாடகத்தின் மூலம் பரவாலாக அறியப்படுகிறார்.[1] இவரின் பதினேழு ஆரஞ்சுப்பழங்கள் எனும் சிறுகதை தமிழக அரசின் பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

நாக்டன் பல்லுயுனிசில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார், (அயர்லாந்து)பிறந்தார். பின் தனது சிறுவயதிலேயே 1914 இல் இங்கிலாந்து, லங்காசயர், போல்டனுக்குச் சென்றார்.[2] இவர் அங்குள்ள புனித பீட்டர் மற்றும் பால் பள்ளியில் பயின்றார். எழுத்துப் பணியைத் துவங்குவதற்கு முன்பாக நெசவாளர், நிலக்கரி தோண்டுபவர், மற்றும் சுமையுந்து ஓட்டுநராகவும் பணிபுரிந்துள்ளார்.[1]

விருதுகள்

[தொகு]
  • திரைக்கதை எழுத்தாளர்களுக்கான கையேடு விருது (1967 மற்றும் 1968)
  • வானொலி நாடத்திர்கான இத்தாலிய விருது (1974)
  • குழந்தைகள் உரிமைகள் பட்டறை விருது (1978)
  • போர்டிகோவின் இலக்கியத்திற்கான விருது (1987)

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

நாடகம்

[தொகு]
  • எனது சதை, எனது இரத்தம் (1957)
  • ஆல்பி (1963)
  • சூலை மாத மாலை நேரம் (19660
  • அன்னியும் ஃபேன்னியும் (1967)
  • டெர்பி நாள் (1994)

சிறுகதை

[தொகு]
  • பதினேழு ஆரஞ்சுப்பழங்கள்[3]
  • உண்மையான நல்ல சிரிப்பு

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Glenn Collins (11 January 1992). "Bill Naughton, 81, a British Playwright Who Created 'Alfie'". New York Times. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  2. "Bolton Museums - Bill Naughton". 27 January 2010. Archived from the original on 27 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. A Goalkeeper's revenge and other stories, archived from the original on 13 மார்ச்சு 2012, பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2012

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_நாக்டன்&oldid=3587600" இலிருந்து மீள்விக்கப்பட்டது