உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தர் என்பது பொதுவாக புத்த மதத்தை உருவாக்கிய கௌதம புத்தரையே குறிக்கும். பொதுவாக அவர் 'புத்தர்' என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா" (Tathaagatha) என்பதும் இவரை பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

பௌத்த மதத்தில் புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவனற்றுள் எவையேனும் ஒன்றைக் குறிக்கலாம்

  • பொதுவாக புத்தத்தன்மையை அடைந்த ஒருவர். கௌதம புத்தருக்கு முன் காஷ்யப புத்தர் உள்ளிட்ட 28 புத்தர்கள் அவதரித்துள்ளனர்.
  • மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள்
  • மூன்று வகையான புத்தர்கள், சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர் மற்றும் ஸ்ராவகபுத்தர். பௌத்தம் புத்தர்களை, மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கின்றது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தர்&oldid=3941580" இலிருந்து மீள்விக்கப்பட்டது