உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 45

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 45
NGC 45
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுதிமிங்கிலம்
வல எழுச்சிக்கோணம்00h 14m 3.99s
பக்கச்சாய்வு-23° 10′ 55.5″
செந்நகர்ச்சி0.001558[1]
தூரம்32.6 ± 10 Mly
(10 ± 3.1 Mpc)[2]
வகைSA(s)dm[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)7.41′ × 5.13'
தோற்றப் பருமன் (V)10.4
ஏனைய பெயர்கள்
UGC 4, MCG 04-01-21, PGC 930
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 45 ( NGC 45 ) என்பது திமிங்கில வின்மீன் குழாமில் உள்ள சுருள் விண்மீன் பேரடை ஆகும். இது 1835 ஆம் ஆண்டு நவம்பர் பதினொன்றாம் நாளில் சான் எர்சல் என்ற ஆங்கில வானியல் வல்லுநரால் கண்டறியப்பட்டது. இதன் மேற்பரப்பு குறைவான பிரகாசத்துடன் காணப்படுகிறது. இது விண்மீன் ஒளியளவான 6.8 விண்மீன் HD 941 அளவில் அமைந்துள்ளது.

படக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 NASA NED, "NGC 0045" (accessed 20 April 2010)
  2. "Distance Results for NGC 0045". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 45
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 00h 14m 3.99s, −23° 10′ 55.5″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_45&oldid=2222384" இலிருந்து மீள்விக்கப்பட்டது