புவாங்கோக் தொடருந்து நிலையம்
Appearance
புவாங்கோக் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். "இது நாட்டின் " வடக்குப் பகுதியில் புவாங்கோக் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது பதினாலாவது தொடருந்துநிலையமாகும். இது செங்காங் தொடருந்து நிலையம் மற்றும் ஹவ்காங் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.