உள்ளடக்கத்துக்குச் செல்

பூமாலை வலசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூமாலை வலசை (Poomalaivalasai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது என்மணங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்டது. இது மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்திலிருந்து கிழக்கு நோக்கி 33 கிமீ தொலைவிலும், மண்டபத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 512 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பூமாலை வலசையின் அஞ்சல் குறியீட்டு எண் 623534 ஆகும்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Poomalaivalasai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமாலை_வலசை&oldid=3457473" இலிருந்து மீள்விக்கப்பட்டது