பெருந்தலைக் கடலாமை
Appearance
Loggerhead sea turtle புதைப்படிவ காலம்:கிரீத்தேசியக் காலம் - Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Anapsida
|
வரிசை: | ஆமை
|
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
பேரினம்: | Caretta Rafinesque, 1814
|
இனம்: | C. caretta
|
இருசொற் பெயரீடு | |
Caretta caretta (L, 1758) | |
பெருந்தலைக் கடலாமையின் பரவல்
Species synonymy
Genus synonymy
|
பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle, Caretta caretta) என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ (35 அங்குலம்) வளரக்கூடிய இதன் எடை 135 கி ஆகும். இது மஞ்சள் முதல் பழுப்பு நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட இரண்டாவது ஆமை இதுவாகும்.[3] இவற்றின் ஆயுட்காலம் 47 ஆண்டுகள் தொடக்கம் 67 ஆண்டுகள் வரையாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Caretta caretta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 1996.
- ↑ Seaturtles: Cheloniidae – Loggerhead Turtle (Caretta caretta): Species Accounts animals.jrank.org
- ↑ Ernst 2009, ப. 37
- ↑ History, Life. "Loggerhead Sea Turtles, Caretta caretta". MarineBio.
உசாத்துணை
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- பெருந்தலைக் கடலாமை media at ARKive