பேச்சு:கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்
Appearance
Carol என்பதற்கு உகந்த தமிழ்ச் சொல் கட்டாயம் இருக்கும்.--Kanags \உரையாடுக 04:21, 28 திசம்பர் 2012 (UTC)
- carol என்பதற்கான தமிழ்ச் சொல்லாக மகிழ்ச்சிப் பாடல் என்பது இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கலைச்சொற்றொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஆதாரம்). --மதனாகரன் (பேச்சு) 06:17, 28 திசம்பர் 2012 (UTC)
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 8, 2013 அன்று வெளியானது. |