பேலூர், மேற்கு வங்காளம்
Appearance
பேலூர் | |
---|---|
ஔரா அருகே உள்ள இடம் | |
ஆள்கூறுகள்: 23°05′27.38″N 87°55′27.46″E / 23.0909389°N 87.9242944°E | |
Country | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஔரா மாவட்டம் |
Region | Greater Kolkata |
Metro Station | Dakshineswar(under construction) and Howrah(under construction) |
அரசு | |
• வகை | Municipal Corporation |
• நிர்வாகம் | ஔரா நகராட்சி |
ஏற்றம் | 13 m (43 ft) |
languages | |
• official | வங்காளி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே5:30 (IST) |
PIN | 711202, 711204 |
Telephone code | +91 33 |
வாகனப் பதிவு | WB |
Climate | ஈரப்பதம் மிக்க இடம் (Köppen) |
Avg. summer temperature | 42 °C (108 °F) |
Avg. winter temperature | 09 °C (48 °F) |
பேலூர் (Belur) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஔரா மாவட்டத்தில் ஔரா நகரத்தில் உள்ள ஓர் குடியிருப்பிடம். இது ஊகுளி ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது. இவ்விடம் கொல்கத்தா நகராட்சிக்குட்பட்ட ஓரிடம். இவ்விடத்தில் அமைந்துள்ள பேலூர் மடம் புகழ்பெற்றது. இது பல கோயில் கட்டடங்கள் கொண்ட ஒரு துறவியர் மடம் ஆகும். இவ்விடம் இராமகிருட்டிணா மடத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. இதே இடத்தில் இராமகிருட்டிணா மதப்பரப்பகமும் (மிசன்) உள்ளது. இவ்விரண்டையும் சுவாமி விவேகானந்தர் நிறுவினார். ஊகுளி ஆற்றின் எதிர்ப்புறம் தட்சினேசுவரர் காளி கோயில் உள்ளது[1][2][3]
போக்குவரத்து
[தொகு]மாநிலத்தின் நெடுஞ்சாலை 6/ பெரும் நெடுஞ்சாலை என்னும் கிராண்டு திரங்கு சாலை பேலூர் வழியாகச் செல்கின்றது [4] பேலூரானது ஔராவுக்கு பேலூர் இருப்புப்பாதை நிலையம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Howrah Corporation Overview". Bally Municipality website. Archived from the original on 2009-04-22. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.
- ↑ Basu, Anasuya (2 October 2015). "Bally battles merger blues". The Telegraph (India). https://www.telegraphindia.com/states/west-bengal/bally-battles-merger-blues/cid/1484417#.VhIB7jMckjM. பார்த்த நாள்: 27 October 2018.
- ↑ Merge Bally, Howrah civic bodies: Mamata Banerjee timesofindia.com | 19 May 2015
- ↑ "List of State Highways in West Bengal". West Bengal Traffic Police. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.