உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னிறக் குள்ளநரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Eugnathostomata
பொன்னிறக் குள்ளநரி
புதைப்படிவ காலம்:பின் பிலெய்ஸ்டோசீன் - தற்காலம்
தங்க ஜாகால்கள் கத்துதல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேனிசு
இனம்:
C. aureus
இருசொற் பெயரீடு
Canis aureus
லின்னேயசு, 1758[2]
துணையினங்கள்
  • பொதுக் குள்ளநரி C. a. aureus
  • சியாமியக் குள்ளநரி C. a. cruesemanni
  • பன்னோனியக் குள்ளநரி C. a. ecsedensis
  • இந்தியக் குள்ளநரி C. a. indicus
  • ஐரோப்பியக் குள்ளநரி C. a. moreoticus
  • இலங்கை குள்ளநரி C. a. naria
  • சிரியக் குள்ளநரி C. a. syriacus
பொன்னிறக் குள்ளநரியின் பரவல்      பொதுக் குள்ளநரி     சியாமியக் குள்ளநரி     பன்னோனியக் குள்ளநரி     இந்தியக் குள்ளநரி     ஐரோப்பியக் குள்ளநரி     இலங்கைக் குள்ளநரி     சிரியக் குள்ளநரி

பொன்னிறக் குள்ளநரி (ஆங்கிலப் பெயர்: golden jackal, உயிரியல் பெயர்: Canis aureus) என்பது நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குள்ளநரி இனம் ஆகும். இதில் மொத்தம் ஏழு துணையினங்கள் உள்ளன. ஓநாய் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவை சமவெளிகளில் அதிகமாகக் கணப்படுகின்றன. மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் ஆகியவற்றின் கரையோரங்களிலும் காணப்படுகின்றன. எனினும் இவை மலைப்பகுதிகளிலும் குறைவாகக் காணப்படுகின்றன. இவை பழங்கள் மற்றும் பூச்சிகளில் இருந்து சிறிய குளம்பிகள் வரை உண்கின்றன.

உசாத்துணை

[தொகு]
  1. Jhala, Y.; Moehlman, P. D. (2008). Canis aureus. International Union for Conservation of Nature and Natural Resources. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T3744A10054631.en. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2008.RLTS.T3744A10054631.en. பார்த்த நாள்: 11 October 2017. 
  2. Linnæus, Carl (1758). Systema naturæ (in Latin). Vol. Regnum Animale (10 ed.). Holmiæ (Stockholm): Laurentius Salvius. pp. 39–40. பார்க்கப்பட்ட நாள் September 18, 2017.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

நூல்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னிறக்_குள்ளநரி&oldid=3630516" இலிருந்து மீள்விக்கப்பட்டது