உள்ளடக்கத்துக்குச் செல்

ப. சு. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவத் சந்திரசேகர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 58 1
ஓட்டங்கள் 167 11
மட்டையாட்ட சராசரி 4.07 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 22 11*
வீசிய பந்துகள் 15963 56
வீழ்த்தல்கள் 242 3
பந்துவீச்சு சராசரி 30.5 12.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
16 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a
சிறந்த பந்துவீச்சு 8/79 3/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
25/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

பகவத் சுப்பிரமணிய சந்திரசேகர் (Bhagwat Subramanya Chandrasekhar, (கன்னடம்: ಭಗವತ್ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಚಂದ್ರಶೇಖರ್) மே 17. 1945, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மைசூரைச் சேர்ந்தவர். .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சு._சந்திரசேகர்&oldid=3718919" இலிருந்து மீள்விக்கப்பட்டது