மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்
Appearance
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1 நவம்பர் 1975 |
தலைமையகம் | ராஞ்சி, ஜார்கண்ட் |
முதன்மை நபர்கள் | தலைவர் & தலைமை மேலாண்மை இயக்குநார் |
தொழில்துறை | நிலக்கரி |
உற்பத்திகள் | நிலக்கரி |
நிகர வருமானம் | ▲ரூ. 965.79 கோடி (2010) [1] |
பணியாளர் | 53,286 (31.07.2010) [2] |
இணையத்தளம் | http://www.centralcoalfields.in/ind/ |
மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (Central Coalfields Limited (CCL), 1975ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசுக்குச் சொந்தமான மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமாகும்.
இத்துணைநிறுவனமும் சிறு நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனம் ஆகும். இதன் தலைமை அலுவலகம் ஜார்கண்ட் மாநிலத் தலைநகரம் ராஞ்சியில் உள்ளது.
இந்நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ, ராம்கர், கிரீத் மற்றும் கரண்பூர் பகுதிகளில் 22 நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களும், 40 திறந்த வெளி நிலக்கரி சுரங்கங்களும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Annual report. pp.26,61 பரணிடப்பட்டது 26 ஏப்பிரல் 2013[Date mismatch] at the வந்தவழி இயந்திரம்
- ↑ Areawise and Categorywise Manpower as on 31.07.2010. P-1 பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]Official website : www.centralcoalfields.in