உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய வங்கி வட்டி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் மத்திய வங்கி வட்டி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக்,[1] உலக வட்டி விகிதம்,[2] பெரெக்ஸ் மோசன்[3] ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.

நாடு மத்திய வங்கி
கழிவு விகித
(%)
தகவல்
திகதி
 வெனிசுவேலா 28.5 31 திசம்பர் 2007
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 28 31 திசம்பர் 2007
 உக்ரைன் 27 27 ஆகத்து 2015
 கினியா 22.25 31 திசம்பர் 2005
 பரகுவை 20 31 திசம்பர் 2007
 அங்கோலா 19.57 31 திசம்பர் 2007
 கோஸ்ட்டா ரிக்கா 17 31 திசம்பர் 2007
 தன்சானியா 16.4 31 திசம்பர் 2007
 ஈராக் 15 31 திசம்பர் 2008
 மலாவி 15 31 திசம்பர் 2007
 உகாண்டா 14.68 31 திசம்பர் 2007
 போட்சுவானா 14.5 31 திசம்பர் 2007
 பிரேசில் 13.75 22 சூன் 2015[4]
 தஜிகிஸ்தான் 13.5 30 செப்டம்பர் 2008
 கானா 13.5 31 திசம்பர் 2007
 மாலைத்தீவுகள் 13 31 திசம்பர் 2008
 லெசோத்தோ 12.82 31 திசம்பர் 2007
 லாவோஸ் 12.67 31 திசம்பர் 2007
 ஈரான் 12.5 1 சூன் 2011[5]
 ருவாண்டா 12.5 31 திசம்பர் 2007
 பார்படோசு 12 31 திசம்பர் 2007
 பெலீசு 12 31 திசம்பர் 2007
 மியான்மர் 12 31 திசம்பர் 2007
 லெபனான் 12 31 திசம்பர் 2007
 இலங்கை 11.75 12 பெப்ருவரி 2009
 சாம்பியா 11.73 31 திசம்பர் 2007
 உருசியா 11.5 16 சூன் 2015
 கசக்கஸ்தான் 11 31 திசம்பர் 2007
 சுவாசிலாந்து 11 31 திசம்பர் 2007
 நமீபியா 10.5 31 திசம்பர் 2007
 புருண்டி 10.12 31 திசம்பர் 2007
 பெலருஸ் 10 31 திசம்பர் 2007
 கம்பியா 10 31 திசம்பர் 2007
 உருகுவை 10 1 பெப்ருவரி 2009
 மொசாம்பிக் 9.95 31 திசம்பர் 2007
 மங்கோலியா 9.75 31 திசம்பர் 2008
 செர்பியா 9.57 31 திசம்பர் 2007
 கொலம்பியா 9.5 31 திசம்பர் 2008
 நைஜீரியா 9.5 31 திசம்பர் 2007
 பிஜி 9.25 31 திசம்பர் 2007
 குரோவாசியா 9 31 திசம்பர் 2008
 எகிப்து 9 31 திசம்பர் 2007
 கேப் வர்டி 8.5 31 திசம்பர் 2007
 துருக்கி 8.25 20 நவம்பர் 2014
 அசர்பைஜான் 8 31 திசம்பர் 2008
 சியார்சியா 8 25 திசம்பர் 2008
 இந்தியா 6.75 29 செப்டம்பர் 2015
 பப்புவா நியூ கினி 7.38 31 திசம்பர் 2007
 ஆர்மீனியா 7 24 சூன் 2014
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 6.94 31 திசம்பர் 2008
 ஆங்காங் 6.75 31 திசம்பர் 2008
 நேபாளம் 6.5 31 திசம்பர் 2008
கிழக்கு கரிபியன் நாடுகள் 6.5 31 திசம்பர் 2007
 பெரு 6.5 1 திசம்பர் 2008
 வியட்நாம் 6.5 31 திசம்பர் 2007
 அல்பேனியா 6.25 31 திசம்பர் 2007
 யோர்தான் 6.25 31 திசம்பர் 2008
 குவைத் 6.25 31 திசம்பர் 2007
 சீனா 6 6 சூலை 2012
 வனுவாட்டு 6 31 திசம்பர் 2007
 பாக்கித்தான் 6 11 செப்டம்பர் 2015
 இந்தோனேசியா 5.75 9 பெப்ருவரி 2012
 கொமொரோசு 5.36 31 திசம்பர் 2007
 கம்போடியா 5.25 31 திசம்பர் 2007
 ஐசுலாந்து 5.25 13 மே 2015
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 5.25 31 திசம்பர் 2007
 சீசெல்சு 5.13 31 திசம்பர் 2007
 அரூபா 5 31 திசம்பர் 2007
 சிலி 5 12 சனவரி 2012
 தென்னாப்பிரிக்கா 5 19 சூலை 2012
 பஹமாஸ் 4.5 31 திசம்பர் 2007
 அல்ஜீரியா 4 31 திசம்பர் 2007
 லிபியா 4 31 திசம்பர் 2007
 மெக்சிக்கோ 4 8 மார்ச்சு 2013
 பிலிப்பீன்சு 3.5 31 சனவரி 2014
மத்திய ஆபிரிக்க நாடுகள் 3.25 31 திசம்பர் 2007
 வங்காளதேசம் 3 31 திசம்பர் 2007
 மொரோக்கோ 3 27 மார்ச்சு 2012
 தென் கொரியா 2.75 11 ஒக்டோபர் 2012
 தாய்லாந்து 2.75 24 ஒக்டோபர் 2012
மேற்காப்பிரிக்க நாடுகள் 2.75 31 திசம்பர் 2007
 நியூசிலாந்து 3 23 சூலை 2015
 போலந்து 2.5 3 சூலை 2013
 ஆத்திரேலியா 2 5 மே 2015
 அங்கேரி 1.8 21 ஏப்பிரல் 2015
 சவூதி அரேபியா 2 19 சனவரி 2009
 நோர்வே 1.25 12 திசம்பர் 2014
 சீனக் குடியரசு 1.5 8 சனவரி 2009
 கனடா 0.75 21 சனவரி 2015
 ஐக்கிய இராச்சியம் 0.5 5 மார்ச்சு 2009
 இசுரேல் 0.1 23 பெப்ருவரி 2015
 ஐக்கிய அமெரிக்கா 0.25 16 திசம்பர் 2008
ஐரோ வலயம் 0.05 16 செப்டம்பர் 2014
 சப்பான் 0.1 5 ஒக்டோபர் 2010
 செக் குடியரசு 0.05 1 நவம்பர் 2012
 பல்கேரியா 0.01 1 மே 2015
 ஓமான் 0 25 நவம்பர் 2012
 சுவீடன் -0.35 2 செப்டம்பர் 2015[6]
 டென்மார்க் -0.75 5 பெப்ருவரி 2015[7]
 சுவிட்சர்லாந்து -0.75 19 மார்ச்சு 2015

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  3. http://www.forexmotion.com/index.php/en/exchange-rates.html
  4. http://www.bcb.gov.br/?COPOM191
  5. http://www.bbc.co.uk/persian/business/2011/05/110529_ka_bahmani_interest_rate.shtml
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-03. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  7. http://www.telegraph.co.uk/finance/currency/11393256/Denmark-cuts-interest-rates-again-to-defend-krones-euro-peg.html