மனிட்டோபா
Appearance
Manitoba மானிட்டோபா | |
---|---|
குறிக்கோளுரை: Gloriosus et Libaer (இலத்தீன்: "Glorious and free") | |
Map of Canada with Manitoba மானிட்டோபா highlighted | |
Confederation | ஜூலை 15, 1870 (5வது) |
Capital | வினிப்பெக் |
Largest city | வினிப்பெக் |
Largest metro | வினிப்பெக் தலைநகரப் பகுதி |
அரசு | |
• [[துணை ஆளுனர் of Manitoba மானிட்டோபா|துணை ஆளுனர்]] | ஜான் ஹார்வர்ட் |
• [[Premier of Manitoba மானிட்டோபா|Premier]] | ஹீதர் ஸ்டீபன்சன் (NDP) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 14 of 338 (4.1%) |
Senate seats | [[List of Manitoba மானிட்டோபா senators|6 of 105]] (5.7%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,47,797 km2 (2,50,116 sq mi) |
• நிலம் | 5,53,556 km2 (2,13,729 sq mi) |
• நீர் | 94,241 km2 (36,387 sq mi) 14.5% |
• பரப்பளவு தரவரிசை | Ranked 8வது |
6.5% of Canada | |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 11,96,291 (மதிப்பு)[1] |
• தரவரிசை | Ranked 5வது |
இனங்கள் | |
Official languages | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான), (ஆட்சி) பிரெஞ்சு (ஆட்சி) |
GDP | |
• Rank | 6வது |
• Total (2006) | C$44,757 பில்லியன்[2] |
• Per capita | C$38,001 (8வது) |
நேர வலயம் | UTC-6 |
Postal abbr. | MB |
Postal code prefix | R |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-MB |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
மானிட்டோபா (Manitoba) கனடாவின் நடுப்பகுதியில் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 2008 கணக்கெடுப்பின் படி 1,196,291 மக்கள் வசிக்கின்றனர். வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து கனடா அரசு பிரிவு செய்து 1870இல் இந்த மாகாணம் தொடங்கப்பட்டது. மானிட்டோபாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் வினிப்பெக் ஆகும். இம்மாகாணத்தில் உலகில் 10ஆம் மிகப்பெரிய ஏரி, வினிப்பெக் ஏரி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
- ↑ Statistics Canada. "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-08-07.