உள்ளடக்கத்துக்குச் செல்

மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் தமிழக மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2017 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட முறைப் படி மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் தமிழக மாவட்டங்களின் பட்டியல்.[1][2]

தரநிலை மாவட்டம் மனித மேம்பாட்டுச்
சுட்டெண் (2017)
ஒப்பிடக்கூடிய நாடு [3]
அதிகமான மனித மேம்பாடு
1 கன்னியாகுமரி 0.944  சுவிட்சர்லாந்து
2 விருதுநகர் 0.855  சிலவாக்கியா
3 தூத்துக்குடி 0.852  புரூணை
4 சென்னை 0.847  லாத்வியா
5 காஞ்சிபுரம் 0.845  பகுரைன்
6 கோயம்புத்தூர் 0.844  சிலி
7 திருநெல்வேலி 0.802  மலேசியா
8 திருவள்ளூர் 0.801  பார்படோசு
9 கிருஷ்ணகிரி 0.788  அல்பேனியா
10 திருச்சிராப்பள்ளி 0.774  அன்டிகுவா பர்புடா
11 வேலூர் 0.742  டொமினிக்கன் குடியரசு
12 நாமக்கல் 0.738  தூனிசியா
13 கடலூர் 0.719  பெலீசு
நடுத்தர மனித மேம்பாடு
14 திண்டுக்கல் 0.691  வியட்நாம்
15 மதுரை 0.689  பலத்தீன்
16 சிவகங்கை 0.671  கிர்கிசுத்தான்
17 சேலம் 0.669  கயானா
18 கரூர் 0.668
19 தஞ்சாவூர் 0.655  நிக்கராகுவா
20 இராமநாதபுரம் 0.653
21 தருமபுரி 0.644  இந்தியா
22 புதுக்கோட்டை 0.631  தூனிசியா
23 திருப்பூர் 0.627  கிழக்குத் திமோர்
24 நீலகிரி 0.624
25 ஈரோடு 0.616  பூட்டான்
26 நாகப்பட்டினம் 0.601  லாவோஸ்
27 திருவண்ணாமலை 0.596  வனுவாட்டு
28 திருவாரூர் 0.568 கமரூன்
29 விழுப்புரம் 0.561  பாக்கித்தான்
குறைவான மனித மேம்பாடு
30 தேனி 0.539  கொமொரோசு
31 பெரம்பலூர் 0.447  மொசாம்பிக்
32 அரியலூர் 0.282  பிலிப்பீன்சு
தமிழ்நாடு 0.708  துருக்மெனிஸ்தான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Planning Commission". www.spc.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  2. Ramakrishnan, T. (2017-05-17). "Kanniyakumari tops HDI rankings" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/kanniyakumari-tops-hdi-rankings/article18470625.ece. 
  3. {{cite web|url=http://hdr.undp.org/sites/default/files/2018_human_development_statistical_update.pdf%7Ctitle=Human Development Report 2018 – "Human Development Indices and Indicators"|publisher=[[Human Development Report|ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்|pages=22–25|accessdate=14 September 2018}}