உள்ளடக்கத்துக்குச் செல்

மராத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மராத்தி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவில் மராத்திய மொழி அதிகம் பேசுவோர்.
உலகில் மராட்டியர் உள்ள இடங்கள்

மராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும்.[1][2] உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.[3][4]உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15-ஆவதாக உள்ளது.[5] இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும்.[6] இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.[சான்று தேவை]

மராட்டிய எழுத்து முறைமைகள்

[தொகு]

மராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது.[7] தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர்.

உயிர் எழுத்துக்கள்

[தொகு]

கீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது.

தேவநாகரி अं अः
ஒலிப்பெயர்ப்புகள் a āa i ī u ū e ai o au aṃ aḥ
அபஅ /ə/ /a/ /i/ /u/ /ru/ /e/ /əi/ /o/ /əu/ /əⁿ/ /əh/
ஒலிப்பு

மெய்யெழுத்துக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devanagari stroke order
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devanagari pronunciation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
ka
/kə/
kha
/kʰə/
ga
/ɡə/
gha
/ɡʱə/
ṅa
/ŋə/
ca
/tʃə/ or /tsə/
cha
/tsʰə/
ja
/ɟʝə/ or /zə/
jha
/ɟʝʱə/ or /zʱə/
ña
/ɲə/
ṭa
/ʈə/
ṭha
/ʈʰə/
ḍa
/ɖə/
ḍha
/ɖʱə/
ṇa
/ɳə/
ta
/t̪ə/
tha
/t̪ʰə/
da
/d̪ə/
dha
/d̪ʱə/
na
/n̪ə/
pa
/pə/
pha
/pʰə/ or /fə/
ba
/bə/
bha
/bʱə/
ma
/mə/
ya
/jə/
ra
/rə/
ṟa
/ɽə/
la
/lə/
va
/və/ or /wə/
śa
/ʃə/
क्ष ज्ञ
ṣa
/ʂə/
sa
/sə/
ha
/hə/
ḷa
/ɭə/
kṣa
/kʃə/
jña
/ɟʝɲə/

செம்மொழி தகுதி

[தொகு]

மராத்திய மொழிக்கு 6 அக்டோபர் 2024 அன்று இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால் செம்மொழி]]க்கான தகுதி வழங்கப்பட்டது.[8][9] [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maharashtra Tourism: Trivia", Official website of Maharashtra Tourism, Government of Maharashtra, archived from the original on 2021-05-02, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
  2. Palkar, A.B (2007), Report of One Man Commission Justice A.B.Palkar: Shri Bhaurao Dagadu Paralkar & Others V/s State of Maharashtra (PDF), vol. I, p. 41, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  4. Abstract of Language Strength in India: 2001 Census
  5. "Languages Spoken by More Than 10 Million People". Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  6. Abstract of Language Strength in India: 2001 Census
  7. "Modi lipi". Archived from the original on 2004-06-02. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  8. Centre approves 5 new classical languages
  9. Cabinet approves conferring status of Classical Language to Marathi, Pali, Prakrit, Assamese and Bengali languages
  10. Status of Classical Languags By Ministry of Culture

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மராத்திய மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராத்திய_மொழி&oldid=4125826" இலிருந்து மீள்விக்கப்பட்டது