மாட்டுப் பந்தயம்
Appearance
மாட்டுப் பந்தயம் ஒரு விழாக்கால விளையாட்டு.
இரு மாடுகளை நுகத்தில் பூட்டியும், வண்டியில் பூட்டியும்[தொடர்பிழந்த இணைப்பு] விரட்டி ஓட்டி முதலில் உத்தியை அடையும் மாட்டுக்காரர் வென்றதாய்க் கருதப்படுவது இந்த விளையாட்டு.
ஒற்றைமாட்டு வண்டிப் பந்தயமும் நடைபெறுவது உண்டு.
இக்காலத்தில் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் ஒட்டக ஓட்டப் போட்டிகளும், எருமை-ஓட்டப் போட்டி, யானை-ஓட்டப் போட்டி போன்றனவும் நடைபெறுகின்றன.
இவற்றையும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983