மாயாப்பூர்
Appearance
மாயாப்பூர்
மியாப்பூர் | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் மாயாப்பூரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 23°26′18″N 88°23′34″E / 23.4382755°N 88.3928686°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | நாடியா |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 741313 |
தொலைபேசி குறியீடு | 91 3472 |
மாயப்பூர் (Mayapur)[1] இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகர் சதர் தாலுகவில் உள்ள நவதீபம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த இசுலாமிய மீனவர்கள் வாழும் பகுதியாகும். கங்கை ஆற்றின் துணையாறுகளான ஜலங்கி ஆறு மற்றும் பாகீரதி ஆறுகள் கூடுமிடத்தில் மாயப்பூர் அமைந்துள்ளது. இவ்வூர் கௌடிய வைணவ மையமாக உள்ளது. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் சமாதி மாயாப்பூரில் உள்ளது. இஸ்கான் அமைப்பின் தலைமையிடமாக மாயாப்பூர் உள்ளது. இங்கு சந்திரோதயக் கோயில் உள்ளது.[2] மாயப்பூர் கொல்கத்தாவிற்கு வடக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
மாயாப்பூர் படகுத் துறை
-
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா சமாதிக் கோயில்
-
மாயாப்பூர் இஸ்கான் கோயிலின் நுழைவாயில்
-
மாயாப்பூரில் பாயும் ஜலங்கி ஆறு
-
மாயாப்பூர் இஸ்கான் வளாகம்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "THE CALCUTTA REVIEW VOL.101". Internet Archive (in ஆங்கிலம்). Kolkata: Thomas S. Smith, City Press. 1895. p. Critical Notations- xli. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
- ↑ Temple of the Vedic Planetarium, Mayapur
மேற்கோள்கள்
[தொகு]- Dasa, Shukavak N. (1999), Hindu Encounter with Modernity: Kedarnath Datta Bhaktivinoda, Vaiṣṇava Theologian (revised, illustrated ed.), Los Angeles, CA: Sanskrit Religions Institute, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-889756-30-X, பார்க்கப்பட்ட நாள் 31 January 2014
- Fuller, Jason Dale (2005). Bhaktivinode Thakur and the transformation of religious authority among the Gauḍīya Vaisṣṇavas In nineteenth-century Bengal (Ph.D.). University of Pennsylvania. UMI Microform 3179733. பார்க்கப்பட்ட நாள் 8 June 2014.