உள்ளடக்கத்துக்குச் செல்

மாலோலோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலோலோசு
நகரம்
மாலோலோசு நகர மன்றம்
மாலோலோசு நகர மன்றம்
அடைபெயர்(கள்): பிலிப்பீனியக் குடியரசின் தொட்டில்
குறிக்கோளுரை: மாலோலோசு மறுமலர்ச்சி நகரம்
புலகன் மாநிலத்தில் அமைவிடம்
புலகன் மாநிலத்தில் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
மண்டலம்மத்திய லூசோன் (மண்டலம் III)
மாநிலம்புலகன்
நாடாளுமன்ற மாவட்டம்புலகனின் முதல் மாவட்டம்
என்கொமின்டாநவம்பர் 14, 1571
நகரம்சூன் 11, 1580
நகரத்தகுதிதிசம்பர் 18, 1999
பரங்கேக்கள்51
அரசு
 • உறுப்பினர், முதலாவது நாடாளுமன்ற மாவட்டம்விக்டோரியா ஆர். சி-அல்வராடோ (தே.ஐ.க)
 • ஆளுநர்வில்கெல்மினோ எம். சி-அல்வராடோ (தே.ஐ.க)
 • மேயர்கிறிஸ்டியன் டி. நாடிவிடாடு (லிபரல் கட்சி)
 • உதவி மேயர்கில்பெர்ட்டு டி. கட்சாலியன் (லிபரல்)
பரப்பளவு
 • மொத்தம்77.25 km2 (29.83 sq mi)
 • நிலம்67.25 km2 (25.97 sq mi)
ஏற்றம்
19.4 m (63.6 ft)
மக்கள்தொகை
 (2010)[3]
 • மொத்தம்2,34,945
 • அடர்த்தி3,493.6/km2 (9,048/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (PST)
ZIP code
3000
Dialing code44
EconomyFirst Class
• IncomeIncrease PHP 606.28 million (2013)
• ExpensesIncrease PHP 538.18 million (2013)
• AssetsIncrease PHP 510.78 million (2013)
இணையதளம்http://www.maloloscity.gov.ph/

மாலோலோசு (Malolos), அலுவல்முறையாக மாலோலோசு நகரம் (பிலிப்பினோ: லுங்சோடு ங்கு மாலோலோசு), பிலிப்பீனியக் குடியரசின் முதல்தர[4] நகரமாகும். மாலோலோசு நாட்டின் 115வது நகரமாகக் கருதப்படுகின்றது.[5] இது பிலிப்பீனிய மாநிலமான புலகனின் தலைநகரமாக விளங்குகின்றது.

பிலிப்பீன்சின் தலைநகரமான மணிலாவிற்கு வடக்கே 45 கிலோமீட்டர்கள் (28 mi) தொலைவில் மாலோலோசு நகரம் அமைந்துள்ளது. மணிலா பெருநகரப்பகுதியில் அடங்கியுள்ள முதன்மை புறநகர் பகுதியாக இது விளங்குகின்றது. மத்திய லூசோன் மண்டலத்தில் லூசோன் தீவில் புலகன் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது. மணிலா விரிகுடாவின் வட-கிழக்கு கரையோரத்தில் மாலோலோசு அமைந்துள்ளது.

1898இல் அரசியலமைப்புப் பேராயம் இங்குதான் கூடி முதலாவது பிலிப்பைன் குடியரசு நிறுவக் காரணமாயிற்று. எனவே ஆசியாவின் முதல் அரசமைப்புச் சட்டம் சார்ந்த குடியரசு இங்குதான் நிறுவப்பட்டது என்ற பெருமை உடையது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Official City/Municipal 2013 Election Results". Intramuros, Manila, Philippines: Commission on Elections (COMELEC). 11 September 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.
  2. "Province: BULACAN". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 12 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.
  3. "Total Population by Province, City, Municipality and Barangay: as of May 1, 2010" (PDF). 2010 Census of Population and Housing. National Statistics Office. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.
  4. "Annual Audit Reports". Coa.gov.ph. Archived from the original on 2012-04-21. பார்க்கப்பட்ட நாள் 2012-03-09.
  5. "NSCB – 2003 Factsheet – One City and Eleven Barangays Created". Nscb.gov.ph. Archived from the original on 2012-01-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலோலோசு&oldid=3567453" இலிருந்து மீள்விக்கப்பட்டது