மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | அறிவை செல்லவும், வாழ்கையை மாற்றவும் |
---|---|
வகை | அரசு சார்பு |
உருவாக்கம் | பெப்ரவரி 12, 1855 |
நிதிக் கொடை | US $1.631 பில்லியன்[1] |
தலைவர் | Dr. லூ ஆன்னா சைமன் |
கல்வி பணியாளர் | 4,800[2] |
நிருவாகப் பணியாளர் | 6,100[2] |
மாணவர்கள் | 46,045[2] |
பட்ட மாணவர்கள் | 36,072[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 9,973[2] |
அமைவிடம் | , |
வளாகம் | புறநகரம் 5,200 acre (21 km²) campus 2,000 acres (8 km²) in existing or planned development |
நிறங்கள் | பச்சை, சிவப்பு[3] [4] |
விளையாட்டுகள் | மிச்சிகன் மாநிலம் ஸ்பார்ட்டன்ஸ் |
நற்பேறு சின்னம் | ஸ்பார்ட்டி |
இணையதளம் | msu.edu |
மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் (Michigan State University), ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிழக்கு லான்சிங் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.